மோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைத்து காங்.கடிதம்

Updated : ஜூலை 12, 2018 | Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (166)
Advertisement
Modi Guinness record, PM Modi, Sankalp Amonkar,மோடி வெளிநாட்டு பயணம், கின்னஸ் சாதனை, பிரதமர் மோடி, தகவல் அறியும் உரிமை சட்டம், சங்கல்ப் அமோன்கர், காங்கிரஸ் கடிதம் , மோடி கின்னஸ் சாதனை, 
Modi foreign trip, Guinness record, Prime Minister Modi, Right to Information Act,  Congress letter,

பனாஜி: அதிக முறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு காங் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். இவர் பிரதமராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து 52 நாடுகளை வலம் வந்துள்ளார். இவரது வெளிநாட்டு பயணச்செலவு ரூ.355 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காங். செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர், தனது கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். அதில் அதிகமுறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு அவரது பெயரை பரிந்துரைத்து காங்.கடிதம் எழுதியுள்ளது. அதை உங்களுக்கு காண்பித்தேன் என்றார். பின்னர் சங்கல்ப் அமோன்கர் கூறுகையில், பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றவர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (166)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan S - chennai,இந்தியா
18-ஜூலை-201816:54:36 IST Report Abuse
Srinivasan S Very important, in this 4 years, no single rupee taken as loan from World Bank, which PM has done this...... all opp., parties are Power hungry....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan S - chennai,இந்தியா
18-ஜூலை-201812:47:34 IST Report Abuse
Srinivasan S நமது முன்னாள் ஜனதிபதி பிரதிபா பாட்டில் வெளிநாடு சென்ற போது எவ்வளவு செலவு ஆனது???, கண்டிப்பாக இவரைவிட அதிகம் ....., மோடி ஒன்றும் ஜாலி ட்ரிப் போகவில்லை , முன்னாள் ஜனாதிபதி குடும்பத்துடன் சென்ற வந்தார்...
Rate this:
Share this comment
Cancel
joseph jeyapragash - chennai,இந்தியா
17-ஜூலை-201813:24:25 IST Report Abuse
joseph jeyapragash Let it be. But I am happy that he is the first Indian Prime Minister to visit Israel . Congress will never think in dream also such bold decision.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X