மின் மீட்டர்களை உடைத்து அ.தி.மு.க., போராட்டம்

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement

புதுச்சேரி:'ஸ்மார்ட்' மின் மீட்டர்களை, சட்டசபை வளாகத்தில் உடைத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்துறை சார்பில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் மீட்டர்கள் அதிக ரீடிங் காட்டுவதால் கட்டணம் கூடுதலாக வருவதாக, சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.இந்நிலையில் நேற்று காலை, சீன ஸ்மார்ட் மின் மீட்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை வளாகத்தில், போலியாக தயாரித்து எடுத்து வந்த சீன மின் மீட்டர்களை உடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-ஜூலை-201808:05:38 IST Report Abuse
ஆரூர் ரங் பழைய மீட்டர்களில் டயல் இரும்பினால் செய்யப்பட்டபோது அதன் மேல் காந்தத்தை ஒட்டவைத்து ஓடவிடாமல் செய்து இதே புதுச்சேரி நேர்மையாளர்கள் ஏமாற்றியதுண்டாம் .இப்போது நேர்மையாக மீட்டர் ஓடினால் கோபம் வருகிறது . கொஞ்சநாளைக்கு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவந்து புதுவை அரசியல் கட்சிகளைத்தடை செய்வது நல்லது .ஏனெனில் ஆளும்கட்சி எதிர்கட்சியெல்லாம் எப்போதுமே அங்கு கூட்டுகளவாணிகள்தான் .மக்களிடமே நேர்மைக்குறைபாடு அதிகம் ( நேரில் கண்டது)
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
12-ஜூலை-201817:03:13 IST Report Abuse
kalyanasundaram DIGITAL METERS ARE VERY HIGHLY SENSITIVE . IT WILL RECORD EVEN POWER CONSUMED BY POWER CHARGER FOR CELL PHONES FROM THESE ACTIVITIES IT IS LAMENTABLY CLEAR THE INTELLIGENCE LEVEL OF MINISTERS AND THEIR TAILS
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
12-ஜூலை-201816:32:10 IST Report Abuse
manivannan அந்த மீட்டர்களை பொருத்த சரியான கட்டணம் தவிர மின்வாரிய ஊழியருக்கு கணக்கில் வராத தொகை (அதும்பெறுதன் லஞ்சமா)அப்புறம் ரீடிங் எடுக்கும் போது, பிறகு புது கார்டு அது இதுன்னு எதோ ஒரு சாக்கில் , தவிர பெயர் மாற்றங்கள் பலப்படுத்துதல் என்று சொல்லவே முடியாத வகைகளில் பணம் பார்க்கிறார்கள். அப்பிடியம் மீட்டர் சரியாக வேலை செய்யாது.இதற்காக சரியான முறையில் தட்டி கேட்க வேண்டுமே தவிர எந்த மீட்டரானாலும் உடைப்பது என்பது தவறான முன்னுதாரணம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X