உ.பி.யில் 16 நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் மோடி| Dinamalar

உ.பி.யில் 16 நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் மோடி

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (55)
Advertisement
உத்தர பிரதேசம் ,தேர்தல் பிரசாரம், மோடி, லோக்சபா தேர்தல் 2019,  பாஜக, பிரதமர் மோடி, நரேந்திர தாமோதரதாசு மோடி, நரேந்திர மோடி,  பிரதமர் நரேந்திர மோடி, மோடி தேர்தல் பிரசாரம்,உத்தர பிரதேச தேர்தல் பிரசாரம்,
Uttar Pradesh, election campaign, Modi, Lok Sabha election 2019, BJP,
Prime Minister Narendra Modi, Narendra Modi, Prime Minister Narendra Modi, Modi election campaign, Uttar Pradesh election campaign,

புதுடில்லி: 2019-ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தலையொட்டி பா.ஜ. இப்போதே வியூகம் வகுக்க துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நான்கு மாநிலங்களில் தனது 16 நாள் பிரசார பயணத்தை துவக்க உள்ளார்.
2019-ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தலை தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல்களில் பா.ஜ. ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.இதையொட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் முயற்சியை முறியடிக்கவும் , மாநில கட்சிகளை கூட்டணியில்இணைக்கவும் பிரதமர் மோடி வரும் 14-ம் தேதி முதல் பிரசார பயணத்தை உ.பி.யில் துவக்குகிறார்..4 மெகா பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான மோடியின் பிரசார பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.உ.பி.யில் துவங்கும் இந்த பயணத்தி்ன் போது பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
12-ஜூலை-201817:28:50 IST Report Abuse
Indhuindian But Congress has already started its campaign to bring back BJP with a thumping majority. Main spokesperson in this effort of congress include Saifudeen Soz, Dig Vijay Singh and now Sashi Tharoor. Hopefully Rahul Gandhi would lift the the ban of sham on Mani Sankar iyer so that the entire team is at their best in this mission.Of course you always have mom- son team to provide enough fodder
Rate this:
Share this comment
Cancel
arun veli - chennai,இந்தியா
12-ஜூலை-201816:25:16 IST Report Abuse
arun veli பொங்கலுக்கே வெடி வெடிப்பாப்ல... இதுல தீபாவளி வேறயா ...? கேக்கவே வேண்டாம்..
Rate this:
Share this comment
Cancel
12-ஜூலை-201816:22:53 IST Report Abuse
வினோத்,அறந்தை. அட என்னங்கடா உங்க ஞாயம் புதுசா இருக்கு...இந்தியாவில இந்திய குடிமகன், இந்திய பிரதமர் இந்திய மக்களிடம் பேசறாரு....ஓஓ.... உங்களுக்கெல்லாம் சீனா,பக்கி, தூதர்கள்ட பேசுனாதான் புடிக்குமோ....
Rate this:
Share this comment
motchi - brussels,பெல்ஜியம்
12-ஜூலை-201817:28:47 IST Report Abuse
motchiபேச வேணாம்னு யாரு சொன்ன? பொய்யா பேசி தள்ளுறாரே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X