பொது செய்தி

இந்தியா

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்: ஈரான் விளக்கம்

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (41)
Advertisement
இந்தியா, கச்சா எண்ணெய், ஈரான்

புதுடில்லி: இந்தியாவுக்கு, எங்களிடமிருந்து கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என ஈரான் விளக்கமளித்துள்ளது.


எச்சரிக்கை

இந்தியாவுக்கான ஈரான் துணைத்தூதர் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, எங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டால், இந்தியாவுக்கு வழங்கியுள்ள சிறப்பு சலுகைகளை ரத்து செய்வோம் எனக்கூறியிருந்தார்.


நல்லது

இந்நிலையில், இது தொடர்பாக ஈரான் தூதரகம் ளெியிட்ட அறிக்கை: ஈரானிலிருந்து, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் குறித்து ஈரான் புரிந்து கொள்கிறது. ஆனால், உலக அரசியல் சூழ்நிலை, எண்ணெய் விலை மற்றும் பிராந்திய உறவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்தியா தான் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்தியாவும், ஈரானும் சர்வதேச அளவில் பல விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதனால், இந்தியா எங்களிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்குவது இரு நாட்டுக்கும் நல்லது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheerson - Chennai,இந்தியா
12-ஜூலை-201819:14:14 IST Report Abuse
Cheerson Modi, we do not care where you buy but we care about the Current Diesel Price . As you promise Lower the Price than previous Manmohan Goverment . Do not blame state government or US or Iran for it. People are thinking Modi is a cheat, Can tell any Lie to become PM. People do not trust a man who forsaken his wife.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஜூலை-201815:52:24 IST Report Abuse
Pugazh V ஈரான் பச்சை குல்லா அமேரிக்கா பாவாடை. எதுக்கும் நம்ம அக்னிசிவா/மாறப்ப ஜாதிவெறியன் ஹரிஹர ஜாதி வெறியன் மாதிரி ஆட்களிடம் கேட்டு விட்டு தொடரவும். ஹா ஹா ஹா
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
12-ஜூலை-201813:46:08 IST Report Abuse
Apposthalan samlin ஐயா அப்துல்கலாம் அவர்கள் hydrogen எரிபொருள் கண்டு புடிக்க வேண்டும் ஆராச்சி செய்யவேண்டும் என்றல்லாம் சொல்லி விட்டு போனார். மாற்று எரிபொருள் கண்டு பிடித்தாலும் அதை நம் உபோயோக படுத்த முடியாது காரணம் ஓன்று கார்பொரேட் அழுத்தம் ரெண்டாவது அமெரிக்க போன்ற மேலை நாடுகள் அழுத்தம்.
Rate this:
Share this comment
N.K - Hamburg,ஜெர்மனி
12-ஜூலை-201822:50:11 IST Report Abuse
N.Kஇல்லையென்றால் என்னவென்றே தெரியாமலேயே உள்ளூரிலேயே நடத்தப்படும் போராட்டம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X