கோர்ட் செய்தி

தமிழ்நாடு

யானை வழித்தடம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
யானை, வழித்தடம், கோர்ட், எச்சரிக்கை

நீலகிரி:மழைகாலத்தில் நீலகிரியில் 18 ஆயிரம் யானைகள் இடம்பெயர்கின்றன. யானை வழித்தடத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட சொகுசு பங்களாக்களை தமிழக அரசு அகற்ற வேண்டும். யானை வழித்தடத்தில் கட்டுமான பணி நடக்க அனுமதிக்க கூடாது.
தற்போது இவ்வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் குறித்து நீலகிரி கலெக்டர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. --

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
12-ஜூலை-201817:18:15 IST Report Abuse
Muthuraj Richard இத்தகைய அறிவிப்புகள், ஆணைகளை கடந்த 45 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம், இது கால காலமாக அங்கு நிரந்தரமாக வாழ்வோர்க்கு ஒரு பயத்தை உண்டாக்கும் அறிவுப்புகளாக தான் இருந்திருக்கின்றன, பெரும் முதலாளிகள் தவிர இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் நிம்மதியாக இருக்கமுடியும், காரணம் நிலம் சிறிதளவு இருந்து விவசாயம் செய்தால் காட்டு விலங்குகள் தொல்லை, சுற்றுலா பயணிகளை நம்பி செய்யும் தொழில்கள் நிரந்தரம் அல்ல, இத்தகைய டதைகள் வரும்போது இடம் பெயர்ந்து பொங்கல் வழியில்லாத உள்ளூர் வாசிகளின் நிலைமை நிச்சயம் கேள்விக்குரியது, பரிதாபமானது, இப்படி காட்டையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க முற்படும் அரசுகள் இவ்விடங்களில் கட்டுப்பாடுகள் விதித்து பாதுகாத்திருக்க வேண்டும், அதை விட்டு வருவாய் துறை, மின்சார வாரியம், கிராம நிர்வாகம் மற்றும் அணைத்து அரசு நிர்வாகங்களும் அவரவர் வருமானத்தை மட்டும் கருத்தில் கொண்டு எல்லா வித வியாபாரம் மற்றும் தொழில்களுக்கு அனுமதி தந்தனர், இப்போது தடை வரும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50000 மக்கள் வாழ்வாதாரத்திற்கு எங்கு போவார்கள்? உடைமை என்று நம்பி கஷ்டப்பட்டு முதலீடு செய்தவர்களுக்கு ஏற்ற நிவாரணம் கிடைக்குமா? மாண்பு மிகு நீதிமன்றம் குழு அமைத்து உண்மை நிலை அறிந்து மேலும் விஸ்தீரணம், ஆக்ரமிப்பு நடக்காமல் தடை செய்து, கட்டுப்பாடுகளுடன் இப்போதுள்ள நடைமுறைகளை ஒழுங்கு படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டால் நல்லது, இயற்கையும் பாதுகாக்கப்படும், மக்களின் நீண்டகால மன உளைச்சல் தீரும்.வாழ்க தமிழகம்
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
12-ஜூலை-201816:20:47 IST Report Abuse
Suman மிக நல்ல உத்தரவு.
Rate this:
Share this comment
Cancel
Advaiti - Chennai,இந்தியா
12-ஜூலை-201813:54:58 IST Report Abuse
Advaiti அனுமதி குடுக்கறவன் அவனுக்கு கிடைக்கற பங்கு, பதவி, மேலிட அழுத்தம், அரசியல் அதிகாரத்தால் கொடுத்து விடுகிறான். இன்னிக்கு கலெக்டருக்கு கேள்வி, தண்டனை குடுக்கும் போதே ஜாமீன் குடுக்கற நடைமுறையும், கலெக்டர்களுக்கு நேர் வழியில் செல்ல உத்தரவு போடும் போதே ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரும் சேத்து குடுக்கற முறையும் உடனே நம்ம நாட்டுல அமல் படுத்தனும், அதுக்கு வேற லேட்டாகுது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X