பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் சரண்

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (102)
Advertisement
பாலியல் பலாத்காரம் , பாதிரியார் மேத்யூ,கேரள பாதிரியார், கேரள மாநிலம், பாவ மன்னிப்பு, சர்ச் நிர்வாகம் சஸ்பெண்ட், பாதிரியார், மேத்யூ, Kerala, Kollam,Malankara Orthodox Church, Crime branch, Kerala High Court, 
Sexual Harassment, Priest Mathew, Kerala priest,, Kerala State, Apology, Church Administration Suspended, priest, Mathew,

கொல்லம்: பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார்களில் ஒருவர் போலீசில் சரணடைந்தார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில், பாவ மன்னிப்பு கேட்ட தனது மனைவியை 5 பாதிரியார்கள் பலாத்காரம் செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் கூறினார்.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 5 பாதிரியார்களையும் சர்ச் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து புகாருக்கு உள்ளான பாதிரியார்களில் 3 பேர் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மேத்யூ என்ற பாதிரியார் கொல்லம் குற்றப்பிரிவு போலீசாரிடம் சரணடைந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rejina - ,
13-ஜூலை-201809:04:00 IST Report Abuse
rejina எங்க ஊர்லயிந்தான் இருக்காங்ய்க நெருப்ப குளிப்பாட்டின மாதிரி.... ம்ஹ்ம்....எதுக்கும் ஒரு குடுப்பினை வேண்டும்....
Rate this:
Share this comment
arun - ,
13-ஜூலை-201812:36:56 IST Report Abuse
arunஇவனை ஜாமீன் கீமீனுல எடுத்துராதீங்க........
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜூலை-201811:19:11 IST Report Abuse
Nallavan Nallavanரெஜினா அக்கா ..... ரொம்பவே நொந்துக்கிடுறீங்களே .......
Rate this:
Share this comment
Cancel
13-ஜூலை-201807:31:53 IST Report Abuse
சௌக்கிதார் வேலங்குடியான் உண் பாவத்திற்கான தண்டனை மரணம்.......
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
13-ஜூலை-201805:49:05 IST Report Abuse
s t rajan ஹிந்து சாமியாரா இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ துறவியோ பார பட்சம் இன்றி தூக்கில் தொங்க விடவேண்டும்.... குற்றம் நிரூபிக்கப்பட்டால். நல்ல நெறிகளை போதிக்க வேண்டியவர்களே இப்படி இருந்தால் நாடு என்ன ஆகும். துளி சந்தேகம் இருந்தாலும் தண்டிக்கப் படவேண்டும். அப்போது தான் மக்களும் நெறியுடன் வாழ்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X