2019-ல் 50 பொதுக்கூட்டங்கள்-100 லோக்சபா தொகுதிகள்: மோடி தயார்

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (68)
Advertisement
  2019-ல் 50 பொதுக்கூட்டங்கள்-100 லோக்சபா தொகுதிகள்: மோடி தயார்

புதுடில்லி: பிரதமர் மோடி அடுத்தாண்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக 50 பொதுக்கூட்டங்களை நடத்தி தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி பா.ஜ. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் படி பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்திட தயாராகி வருகிறார். இதுகுறித்து பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:

2019-ம்ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பா.ஜ. மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் 50 பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிரதமர் மோடி அடுத்தாண்டு பிப்ரவரியில் 50 பொதுக் கூட்டங்களை நடத்தி 100 லோக்சபா தொகுதிகளில் தனது தேர்தல் பிரசாரத்தினை துவக்க உள்ளார்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளி்ல் பா.ஜ. தனது பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தி முடித்திட முடிவு செய்துள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-201800:41:56 IST Report Abuse
Mani . V உலகத்திலேயே ஆளே இல்லாத வெறும் நாற்காலிகளிடம் தொண்டை தண்ணீர் வற்ற அரசியல் பேசும் இரண்டு கட்சிகள் பாஜக வும், அதிமுக வும் தான். இதுக்கெல்லாம் ஒரு மிகப் பெரிய தைரியம் வேண்டும். (ஆமா, கிளிசரின் நிறைய வாங்கி வைத்தாச்சா? - கண்ணை கசக்கி கண்ணீர் விட).
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
15-ஜூலை-201800:41:00 IST Report Abuse
Anandanஒரு மகா நடிகனுக்கு கிளிசரின் தேவையில்லை என்ற அடிப்படை விஷயம் கூட உங்களுக்கு தெரியாதா?...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-201820:57:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //2019-ல் 50 பொதுக்கூட்டங்கள்-100 லோக்சபா தொகுதிகள்// - ஒரே ஒரு கல்தா..
Rate this:
Share this comment
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
13-ஜூலை-201811:21:28 IST Report Abuse
Rajan The Legend of India The Iron man and the Iron man of Future Royal India The Real Humanity in Politics Never loose till end இந்தியாவின் தவப்புதல்வன் பாரத மாதாவின் உண்மை புதல்வன் திறமைக்கு என்றுமே தோல்வி இல்லை
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
15-ஜூலை-201800:39:58 IST Report Abuse
Anandanஅப்போ நீ டூப்ளிகேட்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X