பொது செய்தி

இந்தியா

பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நிலை கவலைக்கிடம்

Updated : ஜூலை 13, 2018 | Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
பழம் பெரும், பாலிவுட், நடிகர், திலீப் குமார், உடல்நிலை, கவலைக்கிடம்

மும்பை: உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார்,95, உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி திரை உலகில் கொடிகட்டி பறந்தவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார், 95, வயது முதுமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நோய்வாய்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறுநீரக கோளாறு காரணமாக ஐ.சி.யூ.,விற்கு மாற்றப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து திலீப்குமாரின் மனைவி சயிராபானு டுவிட்டரில் கூறுகையில், திலிப் குமாருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - Chennai,இந்தியா
13-ஜூலை-201809:01:39 IST Report Abuse
Bala திலீப்குமார் விரைவில் குணமடைந்து நூறு வயதுக்கு மேலே வாழ இறைவன் அருள் புரியட்டும்
Rate this:
Share this comment
nizamudin - trichy,இந்தியா
14-ஜூலை-201800:43:16 IST Report Abuse
nizamudinமிக நன்றி...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201808:29:41 IST Report Abuse
Srinivasan Kannaiya பிரார்த்தனைகள்...
Rate this:
Share this comment
nizamudin - trichy,இந்தியா
13-ஜூலை-201809:07:50 IST Report Abuse
nizamudinநன்றி ஸ்ரீனிவாசன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X