பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை ரத்து: அரியானா அரசு எச்சரிக்கை

Updated : ஜூலை 13, 2018 | Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (22)
Advertisement
No government largesse , rape, eve-teasing,  Manohar Lal Khattar,பாலியல் குற்றவாளி, அரியானா அரசு, அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் , பெண்கள் பாதுகாப்பு,  பாலியல் வழக்குகள், ஈவ் டீசிங் வழக்கு, மனோகர் லால் கட்டார் ,Haryana,
Sexual Guilty, Haryana Government, Haryana Chief Minister Manohar Lal Khadar, Women Protection, Sexual Cases, eve-teasing, Manohar Lal Khadar

சண்டிகர்: பாலியல் குற்றவாளிகளுக்கு ரேசன் தவிர்த்த மற்ற அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


லைசென்ஸ் சஸ்பெண்ட்

அரியானா மாநிலம் பஞ்சகுலாவில் நடந்த பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கட்டார் பேசியதாவது: பாலியல் அல்லது ஈவ் டீசிங் வழக்குகளில் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு ரேசன் பொருட்கள் தவிர்த்து அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும்.
முதியவர்களுக்கான பென்சன், மாற்றுத்திறனாளிகளுக்கான பென்சன் உள்ளிட்டவை கிடைக்காது. டிரைவிங் மற்றும் ஆயுத லைசென்ஸ் நிறுத்தப்படும். இது தொடர்பான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.


நிதியுதவி

பாலியல் புகாரில் பாதிக்கப்பட்டவர்கள், சட்ட உதவிக்காக வழக்கறிஞர்களை அமர்த்திக் கொள்ள ரூ.22 ஆயிரம் வரை நிதியுதவி செய்யப்படும். விசாரணை அதிகாரி பாலியல் வழக்குகளை 30 நாட்களுக்குள்ளும், ஈவ் டீசிங் வழக்குகளை 15 நாளிலும் முடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-201800:20:20 IST Report Abuse
Mani . V இந்த லிஸ்டில் அரசியல்வாதிகளும் சேர்த்திதானுங்களே? அவர்களுக்கு என்ன, என்ன சலுகைகளை ரத்து செய்யப்போகிறீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
m.arunachalam - trichy,இந்தியா
13-ஜூலை-201822:10:05 IST Report Abuse
m.arunachalam If proved their property, vehicles must be confiscated. At least two of their family members must also be put in jail for one or two years. Implementing is difficult , but will it will help to reduce the crime rate. Death penalty is a must for this crime.
Rate this:
Share this comment
Cancel
Raajan - Mumbai,இந்தியா
13-ஜூலை-201817:35:49 IST Report Abuse
Raajan சலுகைகள் ரத்து ஒருபுறம் இருக்கட்டும், இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு அரசியலில் இடம் கிடையாது மட்டும் mla mp சீட்ல நிக்க டிக்கட் கிடையாது என்று உங்க கட்சி அறிவிக்கட்டும்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூலை-201802:40:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஹி, ஹி, ஹி, ஹீ.. கடையை இழுத்து மூட சொல்றீங்களே.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X