சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2018
Share
Advertisement

ராமநாதபுரம் ஆசிரியர்களுக்கு எதிராக செயல்படும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை கண்டிப்பது, இடை நிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.தொடக்க கல்வித்துறையை பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்ததை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சாமி அய்யா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X