பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் பதவியேற்பு

Added : ஜூலை 14, 2018
Share
Advertisement

மானாமதுரை, மானாமதுரையில் வைரம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகளாகதலைவர்-பாலகுருசாமி,செயலாளர்-திருமாவளவன்,பொருளாளர்-பூமிநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் குருமூர்த்தி,ராமசாமி,ஜானகிராமன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன.மேலும் ஏழைப்பெண்களுக்கு இலவசமாக சேலைகளும் வழங்கப்பட்டன.தொழிலதிபர்கள் ராமையா, முருகேசன், டாக்டர் ஜெயபால்,ஜான்தினகரன், சுரேஷ், மற்றும்வக்கீல் முத்துக்குமார், கிறிஸ்டிராஜ் காவேரி,தர்மராஜன், சந்திரமாறன், சஞ்சய்காந்தி, ராமு, செர்டு பாண்டி,ஆல்பின்சகாயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X