பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் பதவி ஏற்பு

Added : ஜூலை 14, 2018
Share
Advertisement

சிவகாசி, ரோட்டரி சிவகாசி டவுன் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஆறுமுகபாண்டியன் தலைமை வகித்தார். பெல் இன்ஸ்டிடியூட் ஒப்பி ஓட்டல் மேனேஜ்மென்ட் முதல்வர் லியோ ராபர்ட்டு புதிய தலைவராகவும் ஜெபஸ்டின் டேனியல் செயலாளராகவும் பெறுப்பேற்றனர் . அரசன் நிறுவனம் ஷியாம் சுந்தர், காளீஸ்வரி நிறுவனம் ஷண்முக நட்ராஜ், ெஹல்த் & பிட்னெஸ் நிறுவனர் பாலமுரளி முன்னிலை வகித்தனர். பல நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் ரெயின்போ சுந்தரேசன் கலந்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X