பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : ஜூலை 14, 2018
Advertisement

கோயில்--பொங்கல் பானை வைத்தல் மற்றும் அக்னி சட்டி எடுத்தல்: காளியம்மன் கோயில், எஸ்.எஸ்.காலனி, காலை 8:00 மணி மற்றும் மதியம் 3:00 மணி, இன்னிசை கச்சேரி, இரவு 7:00 மணி.அன்னதானம்: பாதாள மாரியம்மன் கோயில், முனியாண்டி சுவாமி கோயில், மணிநகரம், மதுரை, பங்கேற்பு: எம்.பி., கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன், மதியம் 1:00 மணி.ஜபயக்ஞம்: சாரதா ஸமிதி, லட்சுமி நாராயணபுர அக்ரஹாரம், மதுரை, நடத்துபவர்: சுவாமி சத்யானந்தா, காலை 9:30 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மேலுார், காலை 7:00 மணி.பக்தி சொற்பொழிவு---------ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் - ரா.முகுந்தராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாலை 6:45 மணி.இரண்டு வரம் - கம்பராமாயணம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:15 மணி.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்: நிகழ்த்துபவர் - சுந்தரக்கண்ணன், தெய்நெறிக்கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00.நல்வழி: நிகழ்த்துபவர் - சூரியகுமார், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.பதினோராம் திருமுறை: நிகழ்த்துபவர் - உமாராணி, திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.முதுமொழி வெண்பா: நிகழ்த்துபவர் - ஆறுமுகம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பண்டரிபுரம் மகான்கள்: நிகழ்த்துபவர் - சுவாமிநாதன், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 6:00 மணி.பொது---நான்காவது மனித வள மேலாண்மை தமிழ் மாநாடு: உலகத்தமிழ் சங்க வளாகம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் உதய குமார், காலை 10:00 மணி.மூத்த குடிமக்கள் சமூக நலச்சங்க துவக்க விழா, உறுப்பினர் கையேடு வெளியீட்டு விழா மற்றும் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி விழா: சீதாதேவி - சுப்பிரமணியம் திருமண மண்டபம், மகாத்மா காந்தி நகர் மெயின் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் வானமாமலை, துவக்குபவர்: முன்னாள் சிறைத்துறை நன்னடத்தை கண்காணிப்பாளர் ராய்தாஸ், காலை 10:30 மணி.எய்ம்ஸ் கொண்டு வந்ததற்கு பாராட்டு விழா: மதுரை காமராஜ் பல்கலை உறுப்புக்கல்லுாரி, கப்பலுார், தலைமை: மாநில தலைவர் கர்ணன், பங்கேற்பு: அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ், ஏற்பாடு: தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம், காலை 10:00 மணி.தாய்மார்கள் கூடுகை: விடியல் மையம், ரத்தினபுரம், மதுரை, பங்கேற்பு: நிர்வாக இயக்குனர் ஜிம் ஜேசுதாஸ், ஏற்பாடு: சக்தி - விடியல் தொண்டு நிறுவனம், மதியம் 3:00 மணி.சுந்தரர் தேவாரம் இசைப்பயிற்சி: திருவாவடுதுறை ஆதீன மடம், தானப்ப முதலி தெரு, மதுரை, பயிற்சி அளிப்பவர்: சுரேஷ்சிவன், ஏற்பாடு: திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி அறக்கட்டளை, மாலை 6:00 மணி.நகைச்சுவை கூட்டம்: விக்டோரியா எட்வர்டு மன்றம், மேலவெளிவீதி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஞானவேல், ஏற்பாடு: மகிழ்வோர் மன்றம், மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிகள்ஆளுமை பண்பு வளர்த்தல் நிகழ்ச்சி: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, தலைமை: கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, பேசுபவர்: மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பேராசிரியர் ஆதித்தன், காலை 10:30 மணி.மருத்துவ முகாம்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, தலைமை: கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, ஏற்பாடு: கல்லுாரி என்.எஸ்.எஸ்., காலை 9:00 மணி.காமராஜர் பிறந்த நாள் விழா: மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீரைத்துறை, மதுரை, பங்கேற்பு: பட்டிமன்ற பேச்சாளர் ஜோதிகா, காலை 9:00 மணி.சமூகத்தில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த கருத்தரங்கு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், பேசுபவர்: தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர் முத்தழகு, ஏற்பாடு: கணினி அறிவியல் துறை, காலை 9:40 மணி.வாகை மன்றம் தொடக்கவிழா: மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, பங்கேற்பு: ஓய்வுபெற்ற பாத்திமா கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் ஜோசபின் மேரி, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 10:00 மணி.பயோ கணிதம்'18 - கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, பங்கேற்பு: விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லுாரி உதவி பேராசிரியை புவனேஸ்வரி, ஏற்பாடு: கணிதத்துறை, காலை 11:00 மணி.மருத்துவம்புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுடன் கலந்துரையாடல்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, பங்கேற்பு: டாக்டர்கள் கிருஷ்ணகுமார் ரத்தினம், ஜெபசிங், சுப்பையா, ஏற்பாடு: தி மேக்ஸ் பவுண்டேஷன் மற்றும் மருத்துவமனை.பெண்கள் நலம் (40 வயதிற்கு மேற்பட்டோருக்கு) : டி.கே.டி., கல்யாண மகால், பாலரெங்காபுரம், மதுரை, ஏற்பாடு: வாய்ஸ் டிரஸ்ட், சுஜி ெஹல்த் கேர், சவுபாக்கியா மகளிர் மன்றம், காலை 11:30 மணி.ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம்: குவாலிட்டி கேர் மருத்துவமனை, எல்லீஸ்நகர் மற்றும் ஆர்.சி. பள்ளி, பழங்காநத்தம், மதுரை, இரவு 7:00 மணி.விளையாட்டுமாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டி: எல்லீஸ்நகர் டேபிள் டென்னிஸ் அகாடமி, தானப்பமுதலி தெரு, மதுரை, காலை 9:00.மாநில டென்னிஸ் அணியில் இடம் பெறுவதற்கான தகுதிப் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 9:00 மணியோகா, தியானம்பெண்களுக்கான யோகாசன, பிராணாயாமம், கிரியா, தியானம், சமச்சீர் உணவு பயிற்சி முகாம்: சின்மயா மீனாட்சி, டோக்நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், யோகாவனம், காலை 10:00 மணி.யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: ரயில்வே இருபாலர் பள்ளி, ரயில்வே காலனி மற்றும் கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்றுனர்: கங்காதரன், காலை 6:00 மணி.மகரிஷி மகேஷ் யோகி - ஆழ்நிலை தியான பயிற்சி: பி.604, இந்தியா புல்ஸ், 2-பி, கோதண்ட ராமன் மில் ரோடு, புது மகாளிபட்டி ரோடு, மதுரை, பயிற்றுனர்: டி.வி.ராஜேந்திரன், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி.யோகா பயிற்சி: எக்கோ பார்க், மாநகராட்சி மைய அலுவலகம், ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00.கூட்டு தியானம்: 12, அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது நிறுத்தம், ஏற்பாடு: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X