பொதுத்தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும்: அமித்ஷா

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (50)
Advertisement
பொதுத்தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும்: அமித்ஷா

ஐதராபாத்: 2019-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் என பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வந்த அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி, தெலுங்கானாவில் பா.ஜ.வை வலுப்படுத்துவதற்காக இங்குள்ள நிர்வாகிகள் கட்சி பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்பணி துவங்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-201800:22:45 IST Report Abuse
Mani . V "இந்தியாவை கூறு போடாமல் ஓயமாட்டோம்".
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
18-ஜூலை-201808:04:41 IST Report Abuse
Sathya Dhara கருத்தை மதிப்பிட....மிக மோசம் ..என்று இன்னும் ஒரு ஸ்டார் இறங்குமுகத்தில் இருந்தால் அதற்கு டிக் செய்யலாம்.....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூலை-201820:00:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆரம்பிச்சிட்டாங்க இல்லே.. தேர்தல் வந்தா ஆரம்பிச்சிடுவாய்ங்க...
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
18-ஜூலை-201808:06:27 IST Report Abuse
Sathya Dhara உங்கள் கும்பல் ஆரம்பித்து வைத்த கொடுமைகளை ...... சரி செய்ய வேண்டாமா........அதற்கு இப்போது ஆரம்பித்தாலே முடியாதே.......
Rate this:
Share this comment
Cancel
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
14-ஜூலை-201818:43:48 IST Report Abuse
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். பொதுவா லெனின், சே, விவேகானந்தர், பாரதிதாசன் இவிங்க புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சாச்சுன்னா அவங்ககிட்ட இருந்து ஒரு தாக்கம் உருவாகி நாம அவிங்க கருத்த பாலோ பண்ண ஆரம்பிச்சுடுவோம்... இந்த வகைல ராமர பத்தி முழுசா படிக்க ஆரம்பிச்சுட்டா சில விசயங்களை பாலோ பண்ணி ஆகனும்... உதாரணமாக 1) பெத்தவங்களை மதித்தல் ( சத்தியமா நமக்கி வராது) 2) பெத்தவங்க சொல்படி நடத்தல் ( முதியோர் இல்லத்துக்கு அனுப்பாம இருக்கறதே பெரிசு). 3) தம்பி நாட்டை கேட்டாலும் சந்தோசமா குடுக்கனும். ( ஒரு செண்ட் இடம் கூட குடுக்க முடியாது இதுல எங்கிருந்து நாட்ட குடுக்கறது) 4) தர்மத்தை பத்தியே பேசணும் ( போயா அங்கிட்டு...) 5) பொய் பேசக்கூடாது ( இப்படி இருக்க சொன்னா செத்துடுவேன்). 6) குரங்கான சுக்ரீவன சகோதரனா பாவிக்கணும். ( எனக்கு குரங்க கண்டா கல் எடுத்து வீசத்தான் தெரியும்). 7) காட்டுவாசி குகனை சகோதரனா நினைக்கனும். ( காட்டுக்குள்ள பிளாட் போட்டு விக்கதான் தெரியும்). 8 ) தாழ்ந்த ஜாதி பெண் சபரி சாப்பிட்டு குடுத்த எச்சை பழத்தை சாப்பிடனும்.( எனக்கு சாப்பிட தெரியாது இந்த தாழ்ந்த ஜாதிய வெச்சு அரசியல் பண்ணதான் தெரியும்). 9) எதிரியே வந்தாலும் மன்னிக்கற குணம் இருக்கனும் ( நமக்கு அவன சம்பவம் பண்ணதான் தெரியும் மன்னிக்கலாம் முடியாது). 10) தினமும் தான தர்மம் பண்ணனும் ( எனக்கு அடுத்தவங்கிட்ட புடுங்கதான் தெரியும்). 11) அடுத்த பெண்களை மனதாலும் நினைக்க கூடாது...( போயா யோவ்...நான்லாம் அப்பவே 5 பிகர உசார் பண்ணுன பார்ட்டி). 12) குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் தன் மகன்கிட்ட ஆட்சி பொறுப்ப ஒப்படைச்சுட்டு முக்தி பெறனும்.( இது விசயமா நாம சொன்னா நல்லா இருக்காது..... ). 13) மக்கள் குறையை தீர்க்கற ஆட்சி நடத்தனும் ( இவனுங்களாலதான் குறையே....அப்புறம் எங்கிட்டு தீர்க்கறது). 14) சொன்ன சொல்லை காப்பாத்தணும் ( சரி இது விசயமா நாளைக்கு பேசுவோம்). 15) தன்னை நம்பினவங்கள காப்பாத்தணும் ( எனக்கு கழுத்தறுக்கதான் தெரியும்). முக்கியமாக 16) ஒரே மனைவியோட வாழணும் ( இதுக்கு பால்டாயில் குடுச்சு இப்பவே செத்துடுவேன்..... இணை துணை மச்சினி கொழுந்தியா எல்லாத்தையும் யார் காப்பாதறது????).... இந்த மாதிரிலாம் நடக்கணும்ன்னு தெரிஞ்சுதான் ராமாயணம் படிக்காம எதிர்க்கிறோம்... ஏன்னா எதிர்த்தா இதெல்லாம் கடைபிடிக்க வேணாம் பாரு அதான்ப்பா.... இப்ப புரியுதா மக்களே.....ஏன் பொதுவா ராமாயணத்தையும் ராமரையும் சாடுகிறார்கள் என்று..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X