Gujarat BJP Vice President Resigns After Woman Accuses Him Of Rape | பலாத்கார புகார்: பா.ஜ. துணை தலைவர் ராஜினாமா| Dinamalar

பலாத்கார புகார்: பா.ஜ. துணை தலைவர் ராஜினாமா

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (12)
பா.ஜ.தலைவர் ,மீது, பலாத்கார, புகார்

ஆமதாபாத்: பாலியல் புகாரில் சிக்கிய குஜராத் பா.ஜ. மாநிலதுணை தலைவர் ஜெயந்த் பஹானுஷாலி பதவியை ராஜினாமா செய்தார்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்த் பஹாஷாலி,54 இவர் மீது கடந்த 10-ம் தேதி சூரத் நகரைச் சேர்ந்த 21 பெண் ஒருவர் பாலியல்புகார் கூறினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நேற்று ஜெயந்த் பாஹானுஷாலி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை பா.ஜ.மாநில தலைவர் வகானியிடம் சமர்பித்தார். தாம் நிரபராதி என்பதை கோர்ட் மூலம் நிரூபிப்பேன் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X