சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நச்சுன்னு நாட்டு சரக்கு' காய்ச்சிய 3 பேர் கைது

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சை அருகே, தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர், மணிக்கிரான் விடுதி கிராமத்தில், கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, திருவோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பானை, அண்டா போன்றவை கிடந்தன.போலீசார் தேடுதல் வேட்டை

தஞ்சாவூர்:தஞ்சை அருகே, தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர், மணிக்கிரான் விடுதி கிராமத்தில், கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, திருவோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பானை, அண்டா போன்றவை கிடந்தன.போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில், பிளாஸ்டிக் குடங்களில், 300 லிட்டர் சாராய ஊறல் புதைக்கப்பட்டு இருந்தது. சாராயம் காய்ச்சி விற்பனை செய்த, 30 - 56 வயதுடையை மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-201800:13:45 IST Report Abuse
Mani . V அரசே விற்றால் நல்ல சாராயம். அதை மக்கள் விற்றால் கள்ள சாராயம். குட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X