செயல்படாத டுவிட்டர் கணக்கால் மோடி, ராகுலை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைவு

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: டுவிட்டரில் போலியாக மற்றும் செயல்படாத கணக்குகள் நீக்கப்பட்டதால் மோடி மற்றும் ராகுல் ஆகியோரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது.உலகெங்கிலும் உள்ள ட்விட்டர் கணக்கில் செயல்பட்டு வருபவர்கள் தவிர்த்து, செயல்படாமல் ஆயிரக்கணக்கான கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் உண்மை விவரங்கள் இல்லாத நிலையிலும்,
செயல்படாத டுவிட்டர் கணக்கால் மோடி, ராகுலை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைவு

புதுடில்லி: டுவிட்டரில் போலியாக மற்றும் செயல்படாத கணக்குகள் நீக்கப்பட்டதால் மோடி மற்றும் ராகுல் ஆகியோரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

உலகெங்கிலும் உள்ள ட்விட்டர் கணக்கில் செயல்பட்டு வருபவர்கள் தவிர்த்து, செயல்படாமல் ஆயிரக்கணக்கான கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் உண்மை விவரங்கள் இல்லாத நிலையிலும், தொடர்ந்து செயல்படாத நிலையிலும் உள்ளதால் அவை 'பூட்டப்பட்ட கணக்குகள்' என்று குறிப்பிடப்பட்டு ட்விட்டர் நிர்வாகத்தால் அவை நீக்கப்பப்பட்டுள்ளன.இதையடுத்து பிரதமர் மோடியை அவரது ட்விட்டர் கணக்கில் பின்தொடர்பவர்களில் 2, 84, 746 எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே போன்று காங்.தலைவர் ராகுல் டுவிட்டர் கணக்கில் பினதொடர்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இதுகுறித்து ட்விட்டர் மைக்ரோ வலைதளம் வெளியிட்டுள்ள பதிவு , உலகெங்கிலும் உள்ள பின்தொடர்பவர்களில் பூட்டப்பட்ட கணக்குகளை ட்விட்டர் கணக்கிலிருந்து இருந்து அகற்றுகிறோம், இதன் விளைவாக, பல சுயவிவரங்கள் தொடர்பான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்'' இவ்வாறு பதிவிட்டு இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
14-ஜூலை-201811:15:00 IST Report Abuse
Nallavan Nallavan விஷயம் என்னன்னா இவிங்கள்லாம் அடிமைகளை வெச்சுக்கிட்டு (அதுவும் ஒரு அடிமையே இருபது, முப்பது ஐடிக்களை வெச்சுக்கிட்டு) ஜால்றா சத்தம் காதைப் பிளக்க வலம் வந்துக்கிட்டிருந்தாங்க ..... இந்தக் கேவலம் டிவிட்டருக்கும் புரிஞ்சு போச்சு ..... இதே நிலைதான் டிரம்புக்கும் .....
Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
14-ஜூலை-201816:08:02 IST Report Abuse
தமிழர்நீதி மோடியை அவரது ட்விட்டர் கணக்கில் பின்தொடர்பவர்களில் 2, 84, 746 எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுதான் காவிகள் ஒட்டு இயந்திரத்தில் கைவைக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் . காவிகள் ஒரு புளுகுமூட்டைகள் . கானல் நீர் என்பதற்கு இது ஒரு சாட்சி . இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ. மோடி 2019 துரத்தப்பட்டால் இன்னும் பல தில்லுமுல்லுகள் வெளிவரலாம்....
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
14-ஜூலை-201809:04:19 IST Report Abuse
Sandru செயல்படாத வாய் சவடால் பிரதமருக்கு செயப்படாத ட்விட்டர் கணக்குகள் பொருத்தம்தான்.
Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜூலை-201815:56:02 IST Report Abuse
Pasupathi Subbianஅப்போ ராகுலுக்கு ?...
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201808:30:06 IST Report Abuse
Srinivasan Kannaiya கருத்து சொல்ல துணிவு மிகவும் அதிகம் வேண்டும்... அது இல்லாதவர்கள்தாம் போலி கணக்கு வைத்து இருப்பார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X