சத்தீஷ்கரில் தங்க புதையல் கண்டெடுப்பு

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (4)
Share
Advertisement

ராய்பூர்: சத்தீஷ்ரில் 900 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயப்புதையல் கண்டெடுக்கப்பட்டது.சத்தீஷ்கர் மாநிலம் கொண்டகோன் மாவட்டத்தில் சாலைப் பணிகள் துவங்கின. அப்போது வானம் தோண்டிய போது 20அடி ஆழத்தில் மண் பானை இருந்துள்ளது.அதனை திறந்து பார்த்த போது 57 தங்கம் நாணயங்கள் இருந்துள்ளது. அப்பகுதி கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பபட்டது. பின்னர் மாவட்ட கலெக்டர் நாணயங்களை பெற்றுக்கொண்டார். தொல்லியல் ஆராய்ச்சியில் அந்த நாணயங்கள் 12 அல்லது 13-ம் நூற்றாண்டில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிலபகுதிகளை ஆண்ட யாதவ் வம்சத்தினர் காலத்தைச்சேர்ந்தவை என கூறப்படுகிறது. மேலும் புதையல் உள்ளதாக எனஅப்பகுதி முழுவதும் தோண்டும் பணிகள் நடந்து வருகி்ன்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201821:43:19 IST Report Abuse
Bhaskaran Ithilirunthu எத்தனை நாணயம் உண்மையாகவே அரசு கஜானாவுக்கு போகப்போகுதோ கடவுளுக்கு மட்டும் வெளிச்சம்
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
14-ஜூலை-201810:10:41 IST Report Abuse
சுந்தரம் செய்தியுடன் இணைந்த புகைப்படத்தில் 2000 ஷில்லிங் என்று இருக்கிறது. ஷில்லிங் என்பது இந்திய சொல் கிடையாது. அது பிரிட்டிஷ் நாணயமாகும். மேலும் எடைப்படி ஒரு ஷில்லிங் என்பது 5.6515 கிராம் எடையாகும்.
Rate this:
Krishnan Periyasamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201814:03:22 IST Report Abuse
Krishnan Periyasamyபாஸ் அது படத்துக்கு போட்ட லேட்டஸ்ட் கோல்ட் coin அத நீங்க புதையல்னு நெனச்ச எப்படிபாஸ்?...
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
14-ஜூலை-201808:53:11 IST Report Abuse
K. V. Ramani Rockfort 900 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயப்புதையல் கண்டெடுக்கப்பட்டதை அறியும்போது, நம் இந்தியா ஹிந்துக்கள் ஆண்ட தேசமென்பது மிகவும் தெளிவாகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X