பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(ஜூலை-14) விலை: பெட்ரோல் ரூ.79.87, டீசல் ரூ.72.43

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.87காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை-14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 0.20காசுகளும், டீசல் விலை 0.19 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு
Today Petrol Prices,Today Diesel Prices,  இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை,  இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை, சென்னை,Chennai,  பெட்ரோல் விலை, டீசல் விலை,  தமிழ்நாடு,Tamil Nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.87காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை-14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 0.20காசுகளும், டீசல் விலை 0.19 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.87காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.72.43 காசுகளாகவும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogesh - Chennai,இந்தியா
14-ஜூலை-201810:06:02 IST Report Abuse
Yogesh உண்மையில் பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து இருக்கிறது.
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
14-ஜூலை-201809:05:31 IST Report Abuse
சுந்தரம் உலக சந்தை விலை ஒரு டாலர் ஏறினால் இங்கு ஐம்பது காசுகள் ஏற்றம். அதே உலக சந்தையில் ஆறு டாலர் இறங்கினால் இங்கு இருபது காசுகள் இறக்கம் ( அதுவும் செய்தி தாள்களில் மட்டும்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X