Century's Longest Lunar Eclipse To Take Place On July 27-28 | இந்த நூற்றாண்டில் மிக நீண்ட சந்திரகிரகணம்: 27-ம் தேதி துவங்குகிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்த நூற்றாண்டில் மிக நீண்ட சந்திரகிரகணம்: 27-ம் தேதி துவங்குகிறது

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (3)
இந்த, நூற்றாண்டில், மிக, நீண்ட, சந்திரகிரகணம், 27-ம், தேதி, துவங்குகிறது

புதுடில்லி: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் வரும் 27-ம் தேதி தோன்றுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும். இந்த நூற்றாண்டின் அபூர்வ நிகழ்வு 27-ம் தேதி நடக்கிறது.
இது தொடர்பாக புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 27-ம் தேதி தெரியும் சந்திரகிரகணம் இரவு 11.54 மணிக்கு துவங்கி,, ஜூலை 28-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு முழுவதுமாக தோன்றி 2. 43 மணிக்கு என 1 மணி 43 நிமிடங்கள் நீடித்து முழு சந்திரகிரகணமாக தெரியும். இதுவே இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் ஆகும். இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X