2019- தேர்தலுக்காக மோடியிடம் பிரசாந்த் கிஷோர் மீண்டும் தஞ்சம்?

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (55)
Advertisement
2019- தேர்தலுக்காக மோடியிடம் பிரசாந்த் கிஷோர் மீண்டும் தஞ்சம்?

புதுடில்லி: தேர்தல் வியூக நிபுணர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோடியிடம் தஞ்சமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் கில்லாடி என பெயர் பெற்றவர். கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014 லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார்; பின்னர் பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி, வெற்றியை தேடிக் கொடுத்தார்.இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில், சில மாதங்களாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் பிரதமர் மோடியை பல கட்டங்களாக கிஷோர் சந்தித்ததாகவும், 2019 பொதுத் தேர்தலை சந்திக்க தயாராவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 2019-ம் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பிரசாந்த் கிஷோரின் வியூகத்தினை பா.ஜ. பயன்படுத்திட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
21-ஆக-201803:11:05 IST Report Abuse
Anandan மோடி பிரஷாந்த் கிஷோரிடம் தஞ்சம் என்பதுதான் சரியான தலைப்பு.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஜூலை-201816:15:20 IST Report Abuse
இந்தியன் kumar கடந்த முறை காங்கிரஸ் மேல் இருந்த அதிருப்தியை விட இப்போது அதிருப்தி குறைவு தான் கடைசி கட்டம் தான் தேர்தல் வெற்றியை உறுதி செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஜூலை-201816:13:41 IST Report Abuse
இந்தியன் kumar கூட்டணிகள் தான் தேர்தல் வெற்றியைநிர்மாணிக்கும் தனி பெரும் கட்சியாக பாஜக வரும் ,இன்னும் ஆறு மாத்திட்க்குள் நடக்கும் செயல்களுக்கு தீர்மானிக்கும்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
21-ஆக-201803:11:28 IST Report Abuse
Anandanஇப்போது இருக்கும் இடங்கள் விட குறைவாகவே கிடைக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X