பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2018
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணா சிலை முன் நேற்று மாலை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் அருண்பிரகாஷ்ராஜ், லட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சிக்கண்ணா வரவேற்றார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X