பொது செய்தி

இந்தியா

நிரம்புகிறது கிருஷ்ணராஜ சாகர் அணை

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (12)
Advertisement
கிருஷ்ணராஜ சாகர் அணை, கர்நாடகா, கனமழை

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு 41,000 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 39,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர் மட்டம் 124.80 அடி. நீர்மட்டம் தற்போது 122.40 அடியை எட்டி உள்ளது. இன்று மாலைக்குள் அணையின் நீர் மட்டம் முழு அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 40,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், கேஆர்எஸ் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-201814:24:09 IST Report Abuse
kulandhaiKannan கர்நாடக அணைகள் திறக்கவேண்டும் என்று கோரும் தமிழக அரசு, இன்னும் மேட்டூர் , பவானி அணைகள் திறக்காதது ஏன்? ஊருக்கு உபதேசம்??
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
14-ஜூலை-201816:01:01 IST Report Abuse
சுந்தரம் தவறான கேள்வி. மேட்டுர் அணையை திறந்தால் குறைந்தது நான்கு மாதங்களுக்காவது விவசாயத்துக்கு தண்ணீர் தரவேண்டும். இல்லையே பாதி விவசாயத்தில் தண்ணீரை நிறுத்தினால் பாதிக்கப்படுவது விவசாயிகளும் அவர்களது பிழைப்பும் உழைப்பும். அதனால் தான் நூறு அடியாவது தண்ணீர் நிரம்பினால் மட்டுமே திறக்க முடியும். அதுதான் வழக்கம்....
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
14-ஜூலை-201812:39:26 IST Report Abuse
balasubramanian கர்நாடகாவில் கடந்த வருடங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை என்பது உண்மை.கர்நாடகாவில் பெய்து வரும் மழை தொடர இறைவனை வேண்டுவோம் .
Rate this:
Share this comment
Cancel
RGOPAL -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201811:31:27 IST Report Abuse
RGOPAL If 80000 cusecs are released for 3 days from both reservoirs then Mettur dam will touch 100 feet in 3days.Let us hope and pray
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X