சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் மாணவி பலி: பாரதியார் பல்கலை நோட்டீஸ்

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
கோவை மாணவி, லோகேஸ்வரி, பாரதியார் பல்கலை விசாரணை, தனியார் கல்லூரி, தேசிய பேரிடர் பயிற்சி, மாணவி லோகேஸ்வரி, கலைமகள் கலை அறிவியல் கல்லூரி, கலா விசாரணை, 
Coimbatore student, Lokeshwari, Bharathiar University inquiry, private college, 
National Disaster Training, student lokeshwari, kalimagal arts science college, Kala invetigation,

கோவை: கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய பேரிடர் பயிற்சியின் போது, லோகேஸ்வரி என்ற மாணவி விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக, பாரதியார் பல்கலை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய அனுமதி பெறாமல் எவ்வாறு பேரிடர் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்கும்படி கலைமகள் கலை அறிவியல் கல்லூரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அறிக்கை

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலா விசாரணை நடத்தி, அறிக்கையை கோவை கலெக்டர், உயர்கல்வி துறை செயலருக்கு சமர்ப்பித்துள்ளார்.அந்த அறிக்கையில், யுஜிசி கடிதம் அனுப்பியதால், மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், கல்லூரிக்கு யுஜிசி கடிதம் போலியாக அனுப்பப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
14-ஜூலை-201815:46:37 IST Report Abuse
samuelmuthiahraj இதே போல் காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் சுற்று சுவர் மீதே வகுப்பு அறைகள் கடடப்பட்டுள்ளன அதுவும் மூன்று அடுக்கு மாடி கடடடம் பள்ளியை சுற்றிலும் சாக்கடை தண்ணீர் குப்பைகள் கொசுக்களை பரப்பும் தன்மையில் அனைத்தும் உள்ளன ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜூலை-201813:26:11 IST Report Abuse
Pasupathi Subbian இறந்த அந்த மாணவின் பெற்றோருக்கு இழப்பீடு ருபாய் ஐந்து லட்சமும் அரசு கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதுபற்றிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. இது அரசின் அலட்சியகணக்கில் மற்றுமொரு விஷயம் அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
14-ஜூலை-201813:25:47 IST Report Abuse
Apposthalan samlin இந்த நாட்டில் எதுமே அசல் இல்லை எல்லாமே போலி.இந்த மாணவி இறந்தவுடன் போலி என்று தெரிகிறதா ? ஏன் முன்னரே போலி என்று சொல்ல வில்லை? கண்டும் புடிக்க வில்லை? பாவம் அப்பாவி உயிர் போச்சு. இதே மாதிரி தான் குரங்கணி தீ விபத்தும்.அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யுஜிசி கடிதம் எங்கு இருந்து வந்தது ? உண்மையாக இருந்தாலும் போலி என்று தான் சொல்லுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X