பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகளை மூட போராடுங்கள்: தமிழருவி

Added : ஜூலை 15, 2018 | கருத்துகள் (43)
Advertisement
தமிழருவிமணியன், மதுவிலக்கு, தமிழகம்

கோவை: தமிழகத்தில் மதுக்கடைகளை மூட அனைத்து சமூகத்தினரும் முன்வர வேண்டும் என தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில்;


'மதுக்கடைகளை மூட போராடுங்கள்'

குற்ற செயல்கள் குறைவு


தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 3,500 மதுக்கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பார்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை குறைக்கும் நேரம் வந்துவிட்டது. பீஹாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திய பின்னர் குற்ற செயல்கள் குறைந்துவிட்டன . ஆனால், பூரண மதுவிலக்கு என்பது கனவாக இருப்பது வருத்தமாக உள்ளது. மாதத்தில் 500 கடைகளை மூடினாலே ஒராண்டில் மதுவிலக்கை அமல்படுத்த முடியும்.
மாநிலத்தில் நெடுவாசல், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் மிகவும் ஆபத்தான மதுக்கடைகளை மூட சமூக நல இயக்கங்கள் ஏன் முன்வரவில்லை. மதுக்கடைகளை மூட இணைந்து போராட்டம் நடக்க வேண்டும். இது மிக அவசியம். இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
17-ஜூலை-201816:59:16 IST Report Abuse
bal இப்படி மக்களை போராட்டத்துக்கு தூண்டிவிட்டே....தான் ஒன்னும் செய்யாமல் பணம் சம்பாதிக்கணும்...இதுதான் இங்குள்ள ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூட்டம் பண்ணும் சதி
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
15-ஜூலை-201820:55:01 IST Report Abuse
siriyaar This is the problem of tamilaruvi manian, all knows this business an heavy earning for dmk and sasi family, even if it is closed by palanisamy dmk may deaths due illegal liquor and bring it back. Already stopped medical seat earning. If go like most earning of dmk will shut, then thier sunflower oil companies will mix 90 percent crude oils, dont make the situation worse. Ask all companies to pay dmk tax so that they can produce even gutka and sell.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூலை-201820:37:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரஜினியை களமிறக்குங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X