ஆர்கே நகரில் தினகரன் கார் மீது கல்வீச்சு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்கே நகரில் தினகரன் கார் மீது கல்வீச்சு

Added : ஜூலை 18, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,தினகரன், கல்வீச்சு

சென்னை: ஆர் கே நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன், தொகுதிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர்.
அப்போது, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த கார்கள் மீது கல்வீசி தாக்கினர். பெண் போலீஸ் ஒருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. தினகரனுக்கு ஆதரவாக சிலரும் கற்களை பதிலுக்கு வீச துவங்கினர். அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B Srinivasan - trichy,இந்தியா
18-ஜூலை-201819:55:26 IST Report Abuse
B Srinivasan ஓட்டு என்பது ஜனநாயகத்தின் உயிர் அதை இருபது ரூபாய் டோக்கன் வாங்கி விற்றது பெரிய தவறு . பாரதியின் பாட்டு ஒன்று ஞாபகம் வருகிறது.............
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
18-ஜூலை-201816:26:43 IST Report Abuse
Kuppuswamykesavan ////Siva - Chennai,இந்தியா 18-ஜூலை-2018 14:23 காசு வாங்கி ஓட்டு போடற மக்களுக்கு இது ஒரு ட்ரைலர். உங்க ஓட்ட நீங்க வித்தீங்க இப்போ அனுபவிக்கறீங்க.//// - அட, கடந்த சில தேர்தல்களில், 500, 1000, 2000ரூபா என்று வாங்கிய, சில பல வாக்காளர்களை, சும்மா 20ரூபா நோட்டை, டோக்கனாக கொடுத்து, மீதி சில ஆயிரம் ரூபாக்களை, தேர்தல் முடிந்தவுடன் தருகிறேன் என்று, வோட்டுக்களை ஆட்டையை போட்டாராம்ப்பா, ஓர் மிஸ்டர் 420நபர். அதான், ஏமாந்தவங்க சிலர், வில்லங்கம் பண்ணுறாங்க போல, அங்கு.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
18-ஜூலை-201815:49:33 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்பதை இது காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X