600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர்

Added : ஜூலை 20, 2018 | கருத்துகள் (32)
Advertisement
Pastor claims,ritual murders,600 children,devil-worshipping,doctors,nurse,600 சிறுவர்கள்,நரபலி,மதபோதகர், கானா ,சாத்தான் வழிபாடு,ஆப்பிரிக்கா, சிறுவர்கள் நரபலி,Boys, narabali, ghana, africa, boys nabali,

கானா : ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

நரபலிக்காக சாத்தான் வழிபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறுவர்களை வழங்கியதாக மத போதகர் தெரிவித்துள்ளார். முகமூடி அணிந்து வீடியோவில் அந்த மத போதகர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுவரை சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்ததாகவும், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது கானாவில் எந்த பகுதியில், எப்போது நடந்தது என்ற தகவல்களையும் அவர் வெளியிட மறுத்துள்ளார். தாம் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தமது சக்தியை தக்கவைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
20-ஜூலை-201817:46:26 IST Report Abuse
தாமரை பாவமன்னிப்பு மதபோதகர்கள் இங்குள்ளனர். அங்கெ ஆட்களையே கொல்லும் மதபோதகர் . இதெல்லாம் தமிழகத்தில் உள்ள ஊடகங்களுக்குத் தெரியாது. இந்தக் கேரளா விவகாரத்தை எவனாவது விவாதித்தானா? இதே ஒரு ஹிந்துப் பூசாரி ஒரு பெண்ணின் கையைத் தவறுதலாகத் தொட்டிருந்தாலே போதுமே விவாத மேடையில் அனல் பறக்குமே.... வயதான கவர்னர் தனது பேத்திபோல நினைத்து கன்னத்தைத் தட்டியதற்க்கு திருட்டுக் கழகம் முதல் ஊடகங்கள் வரை என்னமாய்க் குதித்தார்கள். இப்போது எங்கேயடா போனீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
20-ஜூலை-201811:39:59 IST Report Abuse
I love Bharatham மதம் மாறும் எண்ணம் கொண்டவர்கள்...இனியாவது ...நம் மதத்தின் உயர் நிலையை எண்ணி பெருமை பட வேண்டும்......எங்கு பிறக்க என்ன தவம் செய்தேனோ .......வாழ்க பாரதம்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-201811:11:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மதபோதகன் இல்ல.. மகா பாதகன்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X