கேரளாவில் தமிழக லாரி மீது தாக்குதல்

Updated : ஜூலை 23, 2018 | Added : ஜூலை 23, 2018 | கருத்துகள் (7)
Advertisement

ஆழப்புழா : கோவையில் இருந்து கேரளாவின் ஆழப்புழாவிற்கு காய்கறிகள் ஏற்றிக் சென்ற தமிழக லாரி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் லாரியின் க்ளீனர் முகமது பாட்ஷா பலியாகி உள்ளார். நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெற்று வரும் நிலையில் ஸ்டிரைக்கை மீறி லாரி இயக்கியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hindustani - beijing,சீனா
23-ஜூலை-201815:47:03 IST Report Abuse
hindustani ஏன் நம் காய்கறிகளை கேரளக்கு அனுப்ப வேண்டும் . விற்க வேண்டும். ஏன் இங்கே விற்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
23-ஜூலை-201811:50:54 IST Report Abuse
Ram காட்டுமிராண்டிகள் , லாரியை அவர்கள்மீது ஏத்தியிருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
23-ஜூலை-201811:49:35 IST Report Abuse
Ramachandran  Madambakkam மிக மிக கண்டிக்கத்தக்கது. கேரளாவில் சட்டம் ஒழுங்கு கம்ம்யூனிஸ்ட் ஆட்சியில் மிக மிக கெட்டு விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X