ரயில் பயணிகள் மின்கம்பத்தில் மோதி பலி

Added : ஜூலை 23, 2018 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை:மின்சாரரயிலில் படியில் தொங்கிச் சென்ற இருவர் சென்னை பரங்கிமலை அருகே மின்கம்பத்தில் மோதி இறந்தனர். மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சாரரயி்லில் படியி்ல் தொங்கியபடி இருவர் பயணம் செய்தனர். பரங்கிமலை அருகே மின்கம்பத்தில் மோதி இறந்தனர். இரு உடல்கள் கிடப்பதாக மாம்பலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
படியில், பயணம், மின்கம்பம், மோதி, பலி, சென்னை

சென்னை:மின்சாரரயிலில் படியில் தொங்கிச் சென்ற இருவர் சென்னை பரங்கிமலை அருகே மின்கம்பத்தில் மோதி இறந்தனர். மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சாரரயி்லில் படியி்ல் தொங்கியபடி இருவர் பயணம் செய்தனர். பரங்கிமலை அருகே மின்கம்பத்தில் மோதி இறந்தனர். இரு உடல்கள் கிடப்பதாக மாம்பலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அடையாளம் தெரியாத உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanagasundaram Sakthidasan - chennai,இந்தியா
24-ஜூலை-201804:44:30 IST Report Abuse
Kanagasundaram Sakthidasan திருந்தாத ஜென்மங்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X