பொய் செய்திகளை உருவாக்கும் காங்.,: ஜெட்லி

Updated : ஜூலை 24, 2018 | Added : ஜூலை 24, 2018 | கருத்துகள் (26)
Advertisement
அருண் ஜெட்லி, காங்கிரஸ், பா.ஜ., ராகுல்,

புதுடில்லி: மோடி அரசை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் போன்ற பொய் செய்திகளை உருவாக்கி வருகிறது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பா.ஜ., அரசை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இரண்டு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த காலங்களை போல், அரசை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் என்ற செய்தியை உருவாக்கியது. ஆனால், இது தோல்வியடைந்துள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. இதனால், அங்கு மாநில கட்சிகளுக்கு மாற்றாக அக்கட்சி செயல்பட வேண்டியுள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற வேண்டும் என்பதற்காக, இந்துக்களை தலிபபான்களுடனும் ஒப்பிட்டும், இந்து பாகிஸ்தான் என காங்கிரசார் கூறி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார் .

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஜூலை-201808:04:03 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்கள் இருக்கும் பொழுது அவர்கள் எப்பிடி உருவாக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-201804:26:22 IST Report Abuse
Kasimani Baskaran காந்தி பெயரை திருடி இன்றுவரை காப்புரிமை வாங்கி உபயோகிப்பது இத்தாலிய மாபியா... அந்த உண்மையை மறைக்க பல வித உத்திகளை கையாள்கிறார்கள்... பொய் செய்திகளை கிளப்பி விடுவது ஒரு தொழில் நுணுக்கம்...
Rate this:
Share this comment
Cancel
25-ஜூலை-201804:21:48 IST Report Abuse
ஆப்பு இது என்ன குழப்பமா இருக்கு? அமைச்சரவையில் யாருமே தங்க வேலையைப் பாக்காம அடுத்தவன் வேலைய செய்யுறாங்க. சுவிஸ் டிபாசிட்களப் பத்தி ஜெட்லி வாயத் தொறக்கறதில்ல....பியூஸ் பேசுறாரு. காவேரியப் பத்தி நிர்மலாம்மா பேசுறாங்க....ராணுவத்தப் பத்தி வேற யாரோ பேசுறாங்க....பிரதான மந்திரி வாரத்துக்கு ஒருதரம் வெளிநாடு போயிடுறாரு.... வெளியுறவுத்துறை அமைச்சர் தானே விசா ஆபீசுல வேலபாக்குற மாதிரி நடந்துக்குறாரு.... பொன் ராதா நிதித்துறை இணையமச்சர்னு பேரு.... தமிழ்நாட்டுலேயே கேம்ப் அடிச்சுக்கிட்டு ஸ்டெர்லைட் பத்தி அறிக்கை உடறாரு... அவிங்கவங்க இலாகா வேலையப் பாருங்கப்பு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X