அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொ.மு.க., ‌போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

Updated : மார் 16, 2011 | Added : மார் 16, 2011 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : தி.மு.க., கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க., ‌தலைவர் கருணாநிதியும், கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமியும் கையெழுத்திட்டனர். இதன்படி சூலூர், பொள்ளாச்சி,பல்லடம், உடுமலை, பெருந்துறை,கோபி, நாமக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதன் பின்னர் பேசிய பெஸ்ட் ராமசாமி, வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

மூ.மூ. தொகுதி : இதே போல் மூ.மு.க.,விற்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தல் கருணாநிதியும் ஸ்ரீதர் வாண்டையாரும் கையெழுத்திட்டனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பெ.ம.க., தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna Kumar - Pollachi,இந்தியா
17-மார்-201103:17:05 IST Report Abuse
Krishna Kumar கொங்கு அம்மாகிட்ட போயிருந்தா ம.தி.மு. க கதைதான் .... கொங்கு தி.மு.க. வுடன் கூட்டணி வைத்தது தவறில்லை... அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தது இரட்டை இலை சின்னத்தில் போட்டி இட்டு அடிமையாய் இருப்பதை விட தி.மு.க. வுடன் கூட்டணி வைத்தது தனி சின்னத்தில் போட்டிஇடுவது மேல்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X