இலங்கை விமான நிலைய விவகாரம்:அமைச்சர் மறுப்பு

Added : ஜூலை 26, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:இலங்கை மாத்தலா சர்வதேச விமானநிலையத்தை கட்டுப்படுத்தும் உரிமையை வாங்கும் எண்ணம் இல்லை என சிவில் விமானபோக்குவரத்துதுறை அமைச்சர் ஜெயந்த் சின்கா லோக்சபாவில் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் நடந்த விவாதத்தின்போது, இந்திய விமானநிலைய ஆணையம் இலங்கை மாத்தலா விமானநிலையத்தை கட்டுப்படுத்தும் உரிமையை வாங்கும் திட்டம் உள்ளதா என பூனம் மகாஜன் எம்.பி., கேள்வி
இலங்கை, விமானநிலையம், உரிமை, வாங்கும், திட்டம் இல்லை

புதுடில்லி:இலங்கை மாத்தலா சர்வதேச விமானநிலையத்தை கட்டுப்படுத்தும் உரிமையை வாங்கும் எண்ணம் இல்லை என சிவில் விமானபோக்குவரத்துதுறை அமைச்சர் ஜெயந்த் சின்கா லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் நடந்த விவாதத்தின்போது, இந்திய விமானநிலைய ஆணையம் இலங்கை மாத்தலா விமானநிலையத்தை கட்டுப்படுத்தும் உரிமையை வாங்கும் திட்டம் உள்ளதா என பூனம் மகாஜன் எம்.பி., கேள்வி எழுப்பினார். இதற்கு, அப்படி ஒரு திட்டம் தற்போதைக்கு இல்லை என அமைச்சர் ஜெயந்த் சின்கா எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும் மாத்தலா விமானநிலையத்தில் விமான பயிற்சி பள்ளி, விமான பராமரிப்பு பணி போன்றவை இந்திய விமானநிலைய ஆணையம் அமைக்க உள்ளதா என்ற கேள்விக்கும் ஜெயந்த் சின்கா மறுப்பு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-201803:37:21 IST Report Abuse
Mani . V "இலங்கை மாத்தலா சர்வதேச விமானநிலையத்தை கட்டுப்படுத்தும் உரிமையை வாங்கி இந்தியாவை சீனாவின் மிரட்டலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. அது போக இலங்கையில் இருந்து சீனா சீண்டல்கள் ஆரம்பித்தால் அது தமிழ்நாட்டைதான் முதலில் பாதிக்கும். அது மத்திய அரசின் கொள்கையுடன் ஒத்துப் போவதால், நிச்சயமாக இலங்கை மாத்தலா சர்வதேச விமானநிலையத்தை கட்டுப்படுத்தும் உரிமையை வாங்கவே மாட்டோம்".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X