கோர்ட்டால் காவிரி பிரச்னையை தீர்க்க முடியாது : குமாரசாமி

Added : ஜூலை 27, 2018 | கருத்துகள் (63)
Advertisement
குமாரசாமி, காவிரி பிரச்னை

திருப்பதி : காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ கோர்ட் மூலமாக தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் நேற்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி,காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண தமிழக அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
27-ஜூலை-201820:30:37 IST Report Abuse
Krishnamurthy Ramaswamy இம்ரான் கான் காஸ்மீர் பிரச்னை மிக முக்கியமானது ,அதை இந்தியா பேசி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார் . அதேபோல் ' உச்ச நீதி மன்றம் தீர்ப்பால் காவேரி ஆணையம் அமைத்தபின்னும் குமாரசாமி சொல்வது ' கோர்ட் தீர்ப்பு தீர்ப்பாகாது , தமிழ் நாடும் கர்நாடகாவுக்கு பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் 'எண்டு . அதாவது காஸ்மீர் பிரச்னை போன்றே காவேரி பிரச்னையும் முடிவுக்கு வராது கோர்ட்டாவது அது என்ன என்கிறாரா குமாரசாமி ??
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
27-ஜூலை-201820:26:59 IST Report Abuse
tamil கர்நாடகா திறந்த மனதுடன், பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருந்தால் நிச்சயம் நீதிமன்றம் தேவையே இல்லை, இன்று இப்படி பேசுபவர்கள் வறட்சி காலத்தில் நேர்மையாக நடந்து கொண்டிருந்தால் நீதிமன்றத்துக்கே வேலையே இல்லாமல் போயிருக்கும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என்று சவால் விட்டவர்களால் இறைவன் கொடுத்த மழையை தடுக்க முடியவில்லையே,
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
27-ஜூலை-201820:01:45 IST Report Abuse
sumutha - chennai ஒனக்கு அணை கட்ட மணல் வேணுமா வேணாமா? வேணும்னா இதுமாதிரியெல்லாம் பேச கூடாது. என்னா புரிஞ்சுதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X