டோக்லாமில் மீண்டும் சீனா சேட்டையா? இந்தியா மறுப்பு

Added : ஜூலை 27, 2018 | கருத்துகள் (9)
Advertisement
டோக்லாம், சீனா, இந்தியா, விகே சிங், அமெரிக்கா

பெய்ஜிங்: டோக்லாமில் சீனா பணிகளை துவக்கிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

அமெரிக்க பார்லிமென்டில் எம்.பி., ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான, அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி அலைஸ் வெல்ஸ், கூறியதாவது: டோக்லாம் பகுதியில், சீனா மீண்டும் பணியை ஆரம்பித்துள்ளது. இது பூட்டானுக்கோ இந்தியவுக்கோ தெரிந்திருக்கவில்லை என பதிலளித்தார்.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது: டோக்லாமில், இரு நாடுகளும் படைக்குவிப்பில் ஈடுபடவில்லை. 2017 ஆகஸ்ட் 28 ல் இரு நாடுகளுக்கு ஏற்பட்ட முடிவிற்கு பின்னர், அங்கு எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
28-ஜூலை-201802:40:10 IST Report Abuse
Mohamed Ibrahim பாக்கிஸ்தான் செய்தால் அத்துமீறல்? அராஜகம்? அதுவே சீனா செய்தால் சேட்டையா??
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஜூலை-201800:54:34 IST Report Abuse
Pugazh V அமெரிக்கா பற்றி ஒருவர் இஷ்டத்துக்கு ஏதேதோ எழுதியிருக்கிறார். இதை, அமெரிக்காவுக்கு உங்கள் தலை மோ___ கிளம்பிய போது எழுதவில்லை யே? 2ஆவது முறை போனபோதும் எழுதலை. மோ__ என்னடான்னா இந்த பாவாடை நாட்டுக்கு போய் போய்.. எங்கள் நாட்டுக்கு வந்து கம்பெனி ஆரம்பிங்கோன்னு காலில் விழுந்துகிட்டிருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
27-ஜூலை-201814:52:11 IST Report Abuse
Kuppuswamykesavan அட, பொதுவாக, ஒரு கருத்தை, எவர் ஒருவர் கூறினாலும், அக்கருத்தில் உள்ள நேர்மறை விசயங்களையாவது, நாம் ஏற்றுக்கொள்ளனுங்க. அவைகள், என்றோ ஓர் நாள், நமக்கு பயன்படுங்க. இன்றைய நவீன டெக்னாலஜியில், உலகின் பரப்பளவு மிகவும் சுறுங்கி போச்சுங்க, அதையும் உணர்ந்துக்குங்க. அப்புறம் பாருங்க, எல்லாம், நன்மையாகவே இருக்குமுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X