டோக்லாமில் கட்டுமான பணிகளை தீவிரப்படுத்திய சீனா

Added : ஜூலை 29, 2018 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி : டோக்லாம் பகுதியில் மிகப்பெரிய ராணுவ குடியிருப்பை சீனா கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.டோக்லாமில் இருந்து சீனாவின் யாதுங் ராணுவ தளத்துக்கு 12 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படுவதாகவும், இந்த பணிகள் கடந்த மார்ச் 23-ந்தேதி மீண்டும் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.இதற்காக 10 கட்டுமான வாகனங்கள், 30 கனரக வாகனங்கள் அங்கே பணியில் ஈடுபட்டு உள்ளன. பணியாளர்கள்,
டோக்லாம், சீனா கட்டுமான பணிகள், இந்தியா,  ராணுவ குடியிருப்பு, யாதுங் ராணுவ தளம் , அலிஸ் ஜி வெல்ஸ், சீனா , 
Toklam, China Construction Works, India, Army Residence, Yatung Army Base, Alice G. Wells, China,

புதுடில்லி : டோக்லாம் பகுதியில் மிகப்பெரிய ராணுவ குடியிருப்பை சீனா கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டோக்லாமில் இருந்து சீனாவின் யாதுங் ராணுவ தளத்துக்கு 12 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படுவதாகவும், இந்த பணிகள் கடந்த மார்ச் 23-ந்தேதி மீண்டும் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக 10 கட்டுமான வாகனங்கள், 30 கனரக வாகனங்கள் அங்கே பணியில் ஈடுபட்டு உள்ளன. பணியாளர்கள், ராணுவ வீரர்களுக்காக 90 கூடாரங்களும், 5 தற்காலிக கொட்டகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து பணிகளை மறைக்க கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க பிரதம உதவி துணை செயலாளர் அலிஸ் ஜி வெல்ஸ் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil - coonoor,இந்தியா
29-ஜூலை-201814:46:27 IST Report Abuse
tamil இது தொடர்பாக ராகுல் நாடாளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது, எந்த ஒரு அஜெண்டா வும் இல்லாமல் இரு நாட்டு பிரதமர்கள் பேசியதை குறை கூறி இருந்தார், இரு நாட்களுக்கு முன்பாக சீன அதிபரை சந்தித்து விட்டு திரும்பி இருக்கிறார் நமது பிரதமர், உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்பார் என்று நம்புவோம்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-ஜூலை-201821:10:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்// நமது பிரதமர், உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்பார் என்று நம்புவோம்// அப்படி பிரச்சினை எதுவும் நடக்கவே இல்லேன்னு உலகவங்கியிடமிருந்து ஆதாரம் காட்டுவார்கள்....
Rate this:
Cancel
San - Madurai ,இந்தியா
29-ஜூலை-201814:18:10 IST Report Abuse
San India knows very well How to deal Pakistan and China paralleley
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-ஜூலை-201821:09:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்Yes, BJP government knows how to deal with crisis. Just hide....
Rate this:
Cancel
matheen - chennai,இந்தியா
29-ஜூலை-201813:32:47 IST Report Abuse
matheen அப்படியா விஷயம்.. கட்டிக்கோங்க... யார் வேணாம் சொன்னது.. நாங்க பாக்கிஸ்தான் கூட மட்டும் தான் மோதுவோம்... ஹா ஹா
Rate this:
Thiyaga Rajan - erode,இந்தியா
29-ஜூலை-201814:35:40 IST Report Abuse
Thiyaga Rajanதேச த்ரோஹி...
Rate this:
29-ஜூலை-201820:50:55 IST Report Abuse
muruganமாட்டுவீங்க அப்ப இருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X