மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் : கங்கனா

Added : ஜூலை 29, 2018 | கருத்துகள் (63)
Advertisement
மும்பை : ஜனநாயகத்தின்படி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் நரேந்திர மோடி எனவும், அடுத்த தேர்தலிலும் அவரே பிரதமராக வேண்டும் எனவும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.பிரதமரின் சிறுவயது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சலோ ஜேட்டீ ஹெய்ன் என்ற குறும்படம் மும்பையில் நேற்று திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா
பிரதமர் மோடி, கங்கனா ரணாவத், நரேந்திர மோடி, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், சலோ ஜேட்டீ ஹெய்ன், பிரதமர் நரேந்திர மோடி, மோடி, நடிகை கங்கனா, 
Prime Minister Modi, Narendra Modi, Bollywood actress Gangana Ranawat, Salo Jatie Hain, Prime Minister Narendra Modi, Modi, actress Gangana,

மும்பை : ஜனநாயகத்தின்படி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் நரேந்திர மோடி எனவும், அடுத்த தேர்தலிலும் அவரே பிரதமராக வேண்டும் எனவும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சிறுவயது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சலோ ஜேட்டீ ஹெய்ன் என்ற குறும்படம் மும்பையில் நேற்று திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரணாவத்திடம், மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கங்கனா, பிரதமராக இருப்பதற்கு, நரேந்திர மோடி மிகவும் தகுதிவாய்ந்தவர் . ஜனநாயகத்தின் சரியான தலைவர் என்ற அடிப்படையில், மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOPALASAMY - bengaluru,இந்தியா
30-ஜூலை-201804:40:22 IST Report Abuse
GOPALASAMY உதய நிதிக்கு என்ன குறைச்சல் ? மூக்கும் முழியுமா நன்னாத்தானவெ இருக்கார் . மொழிக்கு தலைவன் ராசா இருக்காரே ?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-ஜூலை-201819:11:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கங்கனாவுக்கு பிரதமர் மேலே கொள்ளை பிரியம்.
Rate this:
Cancel
29-ஜூலை-201818:52:55 IST Report Abuse
clpn1967@gmail.com we need Modi for next 10 years atleast
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X