சோனியா பெயரை சொல்ல நிர்பந்தமா?

Updated : ஜூலை 31, 2018 | Added : ஜூலை 31, 2018 | கருத்துகள் (40) | |
Advertisement
புதுடில்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்தின் வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்யும் அகஸ்டா ரக ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்த வழக்கில் காங்., முக்கிய பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். வாங்குவதில் இடைத்தரகராக செயல்பட்டவர் கிறிஸ்டியான் மைக்கேல். இவர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; ஹெலிகாப்டர்
சோனியா, பெயரை, சொல்ல, நிர்பந்தமா ?

புதுடில்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்தின் வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்யும் அகஸ்டா ரக ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் காங்., முக்கிய பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். வாங்குவதில் இடைத்தரகராக செயல்பட்டவர் கிறிஸ்டியான் மைக்கேல். இவர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதில் சோனியா பெயரை சொல்லும்படி என்னை சி.பி.ஐ., நிர்பந்திக்கிறது. இவ்வாறு சொன்னால் என்னை விடுவிப்பதாக சி.பி.ஐ., கூறுகிறது. ஹெலிகாப்டர் தொடர்பாக சி.பி.ஐ., சொல்வது பொய். இவ்வாறு அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
01-ஆக-201812:15:06 IST Report Abuse
sumutha - chennai இப்படி ஒன்ன சொல்ல சொல்லிக்கொடுத்தாங்களா?
Rate this:
Cancel
01-ஆக-201812:10:06 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சோனியா சொல்வதை உளறி இருக்கிறான். சோனியா சிக்குவது திண்ணம்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
01-ஆக-201812:05:56 IST Report Abuse
bal அப்படித்தானே சொல்ல சொன்னாங்க சோனியா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X