2 FIRs registered against Mamata Banerjee in Assam over 'civil war' comment on NRC | மம்தா பானர்ஜி மீது 2வழக்கு பதிவு| Dinamalar

மம்தா பானர்ஜி மீது 2வழக்கு பதிவு

Added : ஆக 02, 2018 | கருத்துகள் (69)
Advertisement
Mamata Banerjee, NRC affair, Nagarhatiya Police,மம்தா பானர்ஜி , என்.ஆர்.சி விவகாரம், மம்தா சர்ச்சை கருத்து , தேசிய குடிமக்கள் பட்டியல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , திப்ரூகார் மாவட்டம் ,நகார்காதியா போலீஸ் , 
 Mamata controversy, National Register of Citizens , West Bengal Chief Minister Mamata Banerjee, Dibrugarh district,

கவுகாத்தி: என்.ஆர்.சி விவகாரத்தில் சர்ச்சை கருத்து கூறிய மம்தா பானர்ஜி மீது போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
வட கிழக்கு மாநிலமான, அசாமில், என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பட்டியல் இறுதி வரைவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இடம் பெறாத, 40 லட்சம் பேரை, நாட்டை விட்டு வெளியேற்ற, சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , உள்நாட்டு போர் ஏற்படும், ரத்த ஆறு ஓடும் என கருத்து தெரிவித்தார்.இது குறித்து மம்தா பானர்ஜி மீது அசாமின் லக்மிபூர், திப்ரூகார் மாவட்டம் நகார்காதியா போலீசார் தனித்தனியே இரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
09-ஆக-201800:14:59 IST Report Abuse
Devanand Louis பொம்பள ரௌவுடியை விடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-201801:07:35 IST Report Abuse
Mani . V ஆமாம், பாஜக வினர் ஒவ்வொரு நாளும், "பிறரை வெட்டுவோம்", "நாட்டை விட்டு விரட்டுவோம்", "புத்திசாலிகளை எல்லாம் சுட்டு தள்ளுவேன்" என்று பேசுகிறார்களே அவர்கள் மீது ஏன் வழக்கு போடப்படுவதில்லை? (எது ஆளும் கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? அப்ப சரி. ஜெய்ஹிந்த், பாரத் மாதா கி ஜெ).
Rate this:
Share this comment
Siddique - hyderabad,இந்தியா
06-ஆக-201813:16:58 IST Report Abuse
Siddiqueஇதே மாதிரி வசனம் நீ சிங்கப்பூர் கவர்மென்டுக்கு எதிரா எழுத முடியுமா?...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-201801:03:30 IST Report Abuse
Mani . V "எங்களை எதிர்த்து அரசியல் செய்ய நினைத்தால் இப்படித்தான் வழக்கு, விசாரணை, ரெய்டு என்று பாடாய் படுத்தி விடுவோம்".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X