மேகாலயா, திரிபுராவில் என்.ஆர்.சி.க்கு ஆதரவு

Added : ஆக 03, 2018 | கருத்துகள் (23)
Advertisement
புதுடில்லி: அசாமில் என்.ஆர்.சி. வெளியிடப்பட்டதையடுத்து பக்கத்து மாநிலங்களான மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி. கொண்டுவர வலியுறுத்தப்பட்டு வருகிறது. அசாமில் கடந்த 30-ம் தேதி சட்டவிரோத வங்கதேசத்தினரை கண்டறிய என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் வரை பட்டியல் வெளியானது. இதன் மூலம் 40 பேர் லட்சம் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில்
அசாம், மேகாலயா, திரிபுரா,  என்ஆர்சி, ஜெயின்டியா , கேஎஸ்யு , ஐஎன்பிடி , ஐபிஎப்டி, சட்டவிரோத குடியேற்றம் , 
Assam, Meghalaya, Tripura, NRC, Jaintia, KSU, INPD, IPFT, illegal immigration,

புதுடில்லி: அசாமில் என்.ஆர்.சி. வெளியிடப்பட்டதையடுத்து பக்கத்து மாநிலங்களான மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி. கொண்டுவர வலியுறுத்தப்பட்டு வருகிறது.அசாமில் கடந்த 30-ம் தேதி சட்டவிரோத வங்கதேசத்தினரை கண்டறிய என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் வரை பட்டியல் வெளியானது. இதன் மூலம் 40 பேர் லட்சம் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் பக்கத்து மாநிலங்களான மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி.யை கொண்டுவர வலியுறுத்தப்பட்டது. திரிபுராவில் ஐ.என்.பி.டி. , ஐ.பி.எப்.டி. போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேகாலயாவில் கே. எஸ்.யு எனப்படும் காஸி மாணவர் அமைப்பினர் என்.ஆர்.சி.யை கொண்டு வர வலியுறுத்தி பிரசாரம் செய்ய துவங்கியுள்ளனர்.
இதற்கிடையே மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் கே.எஸ்.யு அமைப்பினர் சோதனை சாவடி அமைத்து வங்கதேசத்தினர் ஊடுருவலை கண்காணித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
03-ஆக-201813:54:48 IST Report Abuse
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். இரண்டு நாடுகளை அந்தக் கூட்டத்திற்கு பிரித்துக் கொடுத்தாகி விட்டது - 70 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?- நாம் செவ்வாய் கிரகத்தில் கூட மங்கள்யான் வடிவில் நுழைந்து விட்டோம் - அவர்கள் இன்னமும் நம் எல்லைகளுக்குள் நுழையவே முழு சக்தியையும் செலவிட்டு போராடி வருகிறார்கள் - நாம் இங்கேயே தங்கிவிட்ட முஸ்லிம்களுக்கு சம உரிமை மட்டுமல்ல - இடஒதுக்கீடும் கூட கொடுத்து - நாட்டின் உயரிய பதவிகளில் எல்லாம் அமர்த்தி அழகு பார்த்து வருகிறோம் - அவர்கள் அங்கிருந்த இந்துக்களை எல்லாம் கொன்று ஒழித்துவிட்டு - நமது நாட்டினுள் திருட்டுத்தனமாக ஊடுருவி இங்கே என்ன செய்வதற்காக வருகிறார்கள் - இங்கே திருட்டுத்தனமாக ஊடுறுவியுள்ள இவர்களுக்கு இங்கே ஆண்ட காங்கிரஸ் மற்றும் மம்தா போன்ற எட்டப்பன்களின் ஆசிகளுடன் அத்துனை அடையாள அட்டைகளையும் பெற்றுக் கொண்டு அட்டை போல் நமது வளங்களை உரிஞ்சித் தின்கிறார்கள் - அத்தோடு நிறுத்திக் கொண்டால் கூடப் பரவாயில்லை - இந்த நாட்டின் உப்பைத் தின்று கொண்டே இந்த நாட்டிற்கெதிரான அத்துனை செயல்களையும் செய்கிறார்கள் - நேரு அவர்கள் பிரதமராக இருக்கும் பொழுதே 1959-ல் பாராளுமன்றத்தில் தேவர் பெருமகனார் எச்சரித்ததை இங்கே நினைவு கூர்கிறேன் - அதாவது, இந்திய அரசால் காஷ்மீரில் பாக்கிஸ்தானியர்கள் குடியமர்த்தப்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார் - மேலும், சுதந்திரம் பெற்று 11 வருடங்கள் முடிந்தும் கூட காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார் - அவர் இன்று இருந்திருந்திருந்தால் பார்த்திருப்பார் அந்தப் பிரச்சினை இன்றும் கூட அப்படியே இருப்பதையும் - நாட்டின் இன்ன பிற மாநிலங்கள் கூட காஷ்மீரமாக மாறி வருவதையும் - சாதாரன வாய்க்கால் வரப்பைக் கூட அண்ணன் தம்பிகள் விட்டுக் கொடுக்காத உலகத்தில் - கொடிய விஷப் பாம்புகளை நமது தலையனையில் வைத்து படுக்க வேண்டுமாம் - இன்று அஸ்ஸாமில் NCR -ல் கண்டறியப்பட்டுள்ள 40 லட்சம் ஊடுறுவல்காரர்களையும் அகற்றியே தீர வேண்டும் - அது மட்டுமல்ல இவர்களைப் போன்ற ஆபத்தானவர்கள் எல்லா மாநிலங்களிலும் ஊடுறுவி உள்ளனர் - கேரளத்தில் இந்தத் தீவிரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் பலர் isis போன்ற பயங்கரவாத அமைப்புகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் - அது மட்டுமல்ல மேற்கு வங்கத்தில் மட்டும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் 2 கோடி பேர் குடியமர்த்தப்பட்டுள்ளனர் - அவர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெருவதற்காகத்தான் மம்தா பேகம் துள்ளி எழுந்து நாடு பிளவுபடும், உள்நாட்டு யுத்தம் வரும் என்றெல்லாம் பயமுறுத்தி வருகிறார் - தமிழகத்திலும் கூட இவர்களின் ஊடுறுவல் சில லட்சத்தைத் தொடும் - அது போதாதென்று இலங்கை அகதிகள் வேறு இங்கு பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து நம்மீது கல் எறிந்து கொண்டுள்ளனர் - நிச்சயமாக இது ஒரு ஆபத்தான நிலைதான் - இந்தக் குடியேற்றங்கள் எல்லாம் தெளிவாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன- ஆரம்பத்தில் சில அரசியல் தலைவர்களை ஆதரவாளர்களாக மாற்றும் இவர்கள் - ஒரு கட்டத்தில் கலவரங்களை உருவாக்குவதற்காகவே தலைவர்களை, அமைப்புகளை உருவாக்குகிறார்கள் - ஒரு காலத்தில் முஸ்லிம்களை கடுமையாகச் சாடிய ஈவேரா வின் வாரிசுகளான கருணாநிதி, வீரமணி போன்றவர்கள் இன்று இஸ்லாமியர்களுக்கு ஜால்ரா தட்டுவது ஏன்?- ஒரு காலத்தில் சீமான் கூட இஸ்லாமிய நம்பிக்கைகளை பழித்துப் பேசியவர் இன்று அவர் இஸ்லாமிய நண்பராக இருக்கிறார் - எனக்கே, நினைவிருக்கிறது தி.க கூட்டங்களில் 786 என்பது என்ன அல்லாவின் போன் நம்பரா என்று பேசிக் கேட்டிருக்கிறேன் - இன்று அதே முஸ்லிம்கள் தீடீர் பெரியார் பக்தர்கள் ஆனது எப்படி?- தயவு செய்து இன்னும் படியுங்கள் - இன்று திடீர் போராளிகளாக நட்த்திர நடிகரான கமல் முதல் தேங்காய் மூடி இயக்குனரான கெளதமன் வரை எதை முன்வைத்து இங்கே பேசுகிறார்கள் - யாரை ஆதரித்து, யாரை எதிர்க்கிறார்கள் என்று கவனியுங்கள் - திருமாவளவன் தலித்துகளை முன்னேற்ற வேண்டும் என்று நல்ல நோக்கத்திற்காக கட்சியைத் தொடங்கி - இன்று நாம் நேரில் பார்ப்பது என்ன?- தேனி பொம்மி நாயக்கன்பட்டி கலவரத்தில் அவரால் தனது சமூகத்தின் பக்கம் கூட நிற்க முடியாத அளவிற்கு முஸ்லிம்கள் ஆதிக்கம் தடுக்கிறது - இவற்றையெல்லாம் சாதாரணமாகப் புறந்தள்ளி விட முடியாது - இவர்கள் மட்டுமல்ல கிறிஸ்துவ மிஷனரிகளும் இவர்களுடன் சேர்ந்து _ ஒரு புள்ளியில் எதிர்ப்பது - இந்துக்களை - இப்பொழுதும் கூடப் புரியவில்லையா?- இன்று மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?- அம்மாநில இந்துக்கள் துர்க்கா பூசையைக் கூட நிம்மதியாகக் கொண்டாட முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் - காஷ்மீரின் மன்னின் மைந்தர்களான பண்டிட்டுகளை சொந்த நாட்டிலேயே அகதிகளாக விரட்டியவர்கள் தான் இன்று அகதிகள் என்ற போர்வையில் நாடு முழுவதும் பரவியுள்ளனர் - இவர்களின் நோக்கம் தங்களுடைய மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்து இந்த நாட்டை இன்னும் ஒரு முறை பிரித்து விட வேண்டும் என்பது தான் - இவர்களுக்கு இத்துனை வருடங்கள் ஆட்சி செய்த அரசுகள் ஆதரவாக இருந்ததால் பெரிதாக வெளியே தெரியவில்லை - இன்று இவர்களை அடையாளம் கண்டுகொண்ட மோடி அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருப்பதால் தனது வன்முறை முகங்களை மம்தா போன்றவர்களை பேச வைத்து வெளிக்காட்டுகின்றனர் - இவர்களின் கொடூர முகங்கள் தெரிய வேண்டுமெனில் ரோஹின்யாக்கள் மியான்மரில் நிகழ்த்திய ஹலால் படுகொடுலைகள் ஏராளமாக வீடியோக்களாக வந்திருக்கின்றன தேடி எடுத்துப் பாருங்கள் - இவர்களை விரட்டாவிட்டால் நாளை நிச்சயமாக இங்கேயும் அது நடக்கும் N- அப்பொழுது அவர்கள் இவன் தீவிர ஹிந்து- இவன் நடுநிலை ஹிந்து என்றெல்லாம் பிரித்துப் பார்க்க மாட்டார்கள் - அவர்கள் இலக்கு இந்துக்களை ஒழிப்பது - பாரதத்தைப் பிளப்பது - இனியும் இது மதசார்பற்ற நாடு என்று நாம் பேசி வந்தால் அது அழிவில்தான் முடியும் -
Rate this:
Cancel
Mal - Madurai,இந்தியா
03-ஆக-201813:50:40 IST Report Abuse
Mal Lot of Europeans also have settled in Tamil nadu... Kurangani குரங்கணி fire accused one Belgium person .... Don't even know where he is know in Tamil nadu... Supported by vgp group etc... These people come n stay n settle for religious conversions.
Rate this:
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
03-ஆக-201813:01:57 IST Report Abuse
Enrum anbudan திருப்பூரில் வங்காளத்தவன் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால் சமீபத்தில் ஒரு திருப்பூர் பெண்ணை காதலித்து மணந்து கொண்டு அவர் பங்களாதேஷ் போய்விட்டான் கொஞ்ச நாள் கழித்து அந்த பெண் இறந்துவிட்டதாக பெண்ணின் பெற்றோர்க்கு தொலைபேசியில் செய்தி மட்டும்தான் வந்தது. ஆனால் அவன் திருப்பூரில் அவன் தங்கி இருந்தது வெஸ்ட் பெங்கால் மாநிலத்தவனாக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X