25 Lakh Trail Reaches Sonia Gandhi Aide Ahmed Patel's House: Probe Agency | அமலாக்கத்துறை கண்காணிப்பில் அகமது படேல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமலாக்கத்துறை கண்காணிப்பில் அகமது படேல்

Added : ஆக 04, 2018 | கருத்துகள் (57)
Advertisement
காங்கிரஸ், அகமது படேல்,  அமலாக்கத்துறை

புதுடில்லி: மோசடி வழக்கில் தொடர்புடைய ஒருவர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் ஆலோசகரான அகமது படேலிடம் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக ரஞ்சித் மாலிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவருக்கு 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.


ஆதாரங்கள்



இந்த மனு மீதான விசாரணையின் போது, ரஞ்சித் மாலிக்கிற்கு, தரகராக ராகேஷ் சந்திரா என்பவர் செயல்பட்டார். அவர், ரஞ்சித் மாலிக் கொடுக்கும் பணத்தை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு சேர்க்கும் பணியை சேர்த்து வந்த அவர், டில்லியில் உள்ள 23, மதர் தெரசா கிரசென்ட் சாலையில் என்ற முகவரி கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வீட்டில், ரஞ்சித் மாலிக் அளித்த ரூ.25 லட்சத்தை கொடுத்ததாக கூறியுள்ளார். இவரின் வாக்குமூலத்துடன், தொலைபேசி உரையாடல் மற்றும் பணப்பரிவர்த்தனை விவரங்கள் தங்களிடம் உள்ளது எனக்கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
04-ஆக-201823:44:01 IST Report Abuse
Sheri ஆட்சியில் உள்ளவர்களுக்கு மத வெறி பிடித்து கொண்டு உள்ளதையே காட்டுகிறது. இந்த ஆட்சியின் அவல நிலையை விரைவில் காண விரும்புகிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-ஆக-201819:42:08 IST Report Abuse
Natarajan Ramanathan அகமது ஒரு ஊழல் பெருச்சாளி. எனது தொகுதியான சிவகங்கை சின்னப்பையனும் எங்களது இனத்துக்கே ஒரு சாபக்கேடு.
Rate this:
Share this comment
GOPALASAMY - bengaluru,இந்தியா
04-ஆக-201822:46:35 IST Report Abuse
GOPALASAMY அநியாயம் . ஒரு செகுலர் மனிதருக்கு வந்த சோதனை அவர் என்ன பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் வாங்கினாரா ? சுவிஸ் பாங்கில் பணம் வைத்து உள்ளாரா ? அகஸ்தா ஊழலில் பங்கு வாங்கினாரா ? தாவ்வூது உடன் நட்பில் உள்ளாரா ? என்ன குறை கண்டீர் ? ?...
Rate this:
Share this comment
Cancel
கட்டத்துரை - ahmadabad ,இந்தியா
04-ஆக-201818:49:02 IST Report Abuse
கட்டத்துரை ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் கேசு போடு. நிரூபியுங்க தெம்பு இருந்தா?
Rate this:
Share this comment
anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஆக-201819:15:19 IST Report Abuse
anuthapi"ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் கேசு போடு. நிரூபியுங்க தெம்பு இருந்தா?" முடியாது தான் உங்களுக்கு தான் உடனே முன் ஜாமின்,கேஸ் பைல் பண்ண தடை, கேஸ் விசாரிக்க தடை, கைது செய்ய தடை, வெளி நாடு செல்ல அனுமதி கிடைத்து விடுகிறதே.உங்களுக்குத்தான் எல்லா இடத்திலும் விசுவாசிகள் இருக்கிறார்களே....
Rate this:
Share this comment
HSR - Chennai,இந்தியா
04-ஆக-201819:50:15 IST Report Abuse
HSRமொட்ட தொற முடிஞ்சா ரபேல் மேட்டர்ல அதையே பண்ண தெம்பு இருக்காடா...
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-201820:53:33 IST Report Abuse
Kasimani Baskaranகூமுட்டப்பயலே.... இந்த மொத்தக்கூட்டமும் பெயிலில் இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X