அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு

Updated : ஆக 07, 2018 | Added : ஆக 07, 2018 | கருத்துகள் (69)
Advertisement
கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, முதல்வர் பழனிசாமி

சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை, கவலைக்கிடமாக உள்ளது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அழகிரி, கனிமொழி, செல்வம், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

சந்திப்பை முடித்து விட்டு மருத்துவமனைக்கு திரும்பிய ஸ்டாலின், திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் முரசொலி செல்வம் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
08-ஆக-201811:06:17 IST Report Abuse
Cheran Perumal ட்ராபிக் ராமசாமி இவர்களின் கைக்கூலி என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இனி அந்த ஆள் பொதுநலம் என்று கூறி போடும் வழக்குகளை தி மு க அரசியல் காரணங்களுக்காக போட்டதாகவே கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
09-ஆக-201817:20:18 IST Report Abuse
Sathya Dhara 100 % unmai. anaivrukkum serththu moththamaaka naamaththai pottullaare........
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-ஆக-201803:39:40 IST Report Abuse
Matt P ஒப்பாரும் மிக்காரும் இல்லார்க்கு ஒப்பாரி வைக்கும் நாள் .
Rate this:
Share this comment
Cancel
bala -  ( Posted via: Dinamalar Android App )
07-ஆக-201820:42:39 IST Report Abuse
bala இவர்களுக்கு வேண்டுமானால் மட்டும் சட்டத்தை எப்படியானாலும் வளைப்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு என்றால் சட்டம் நீதி நேர்மை இன்று என்று உரக்க கத்துவார்கள்.
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
09-ஆக-201817:20:59 IST Report Abuse
Sathya Dhara thiru baalaa avarkale................athuthaan kattumaraism.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X