கருணாநிதி மறைவு: அரசிதழில் வெளியீடு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி மறைவு: அரசிதழில் வெளியீடு

Added : ஆக 07, 2018 | கருத்துகள் (6)
Advertisement
கருணாநிதி, மறைவு, அரசிதழில், வெளியீடு

சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானார். அவரது மறைவு அரசிதழில் இன்று வெளியிடப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
faiz - colombo,இலங்கை
08-ஆக-201814:39:37 IST Report Abuse
faiz இலங்கை எனும் கப்பலுக்கு கலங்கரை விளக்கமாய் இருந்தாய், இன்னுயிர் நீத்தாய் . இன்று அடிக்கப்போவது அலையல்ல மெரின்னாவில் இலங்கையில் சிந்தும் எங்கள் கண்ணீர் .
Rate this:
Share this comment
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
08-ஆக-201808:22:51 IST Report Abuse
Bala Murugan திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் இடம் கொடுக்க ஏற்பாடு செய்யலாமே. அவர் எவ்வளவு பெரிய தமிழ் அறிஞர். முத்தமிழ் அறிஞர். தமிழ் வித்தகர். உ.வே.சாமிநாத அய்யர் அவர்களுக்கு அடுத்த படியாக ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு "தமிழ் தாத்தா" என்ற பட்டம் வழங்கலாம். இவ்வளவு பெரிய முதிர்ந்த தலைவரை காண பிரதமர் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. தமிழ் வாழ்க தமிழ் வளர்க. இந்த செந்தமிழ் நாயகனுக்கு மெரினாவில் இடம் தருக.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-ஆக-201808:10:21 IST Report Abuse
Srinivasan Kannaiya கட்டாயம்... ஐந்து முறை மாநில முதல்வராக இருந்து இருக்கிறாரே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X