அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜாஜி ஹாலில் ஏற்பாடு

Added : ஆக 08, 2018 | கருத்துகள் (2)
Advertisement
ராஜாஜி, ஹாலில், ஏற்பாடு

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு சென்னை ராஜாஜி ஹாலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நேற்று இரவு கருணாநிதி உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், சி..ஐ.டி.காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அதிகாலை 3 மணி வரை கருணாநிதிக்கு மரியாதை செலுத்திய பின்னர் அதிகாலை 4 மணி முதல் ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் பொதுமக்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-201804:15:45 IST Report Abuse
Kasimani Baskaran "தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்" - அவர்தான் திமுகவின் அடுத்த வாரிசா?
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
08-ஆக-201803:30:29 IST Report Abuse
s t rajan பாவமய்யா அந்த வயதானவர். தயாளு அம்மையார் இல்லம், ராஜாத்தி அம்மாள் இல்லம், பின் இராஜாஜி ஹால் என்று அலைக்கழிக்கிறீர்களே. கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X