அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

Updated : ஆக 08, 2018 | Added : ஆக 08, 2018 | கருத்துகள் (70)
Advertisement
 RIPKalaignar ,Karunanidhideath ,Karunanithi, கருணாநிதி, திமுக தலைவர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி,  கருணாநிதி மறைவு ,ஸ்டாலின், ராஜாஜி அரங்கம்,   மெரினா கடற்கரை,  உடல்நலக்குறைவு , மெரினா  பீச் , காவேரி மருத்துவமனை,  திமுக தலைவர் , தமிழ்நாடு, கலைஞர் ,மெரினா , ராஜாஜி ஹால், கருணாநிதி, பொது மக்கள் அஞ்சலி, கனிமொழி, தேசிய கொடி ,முரசொலி நாளிதழ் ,
Rajaji Hall, 
DMK, ,kalaingarKarunanidhi ,Kalaingar ,dmkleader ,Marina4Kalaignar ,MarinaBeach, Kauvery Hospital, DMK leader Karunanidhi, Karunanidhi health, kalaignar Karunanidhi, MKarunanidhi, DMKLeader ,DMK , stalin, mkstalin, KarunanidhiHealth, MissUKarunanidhi, Karunanidhi Died ,Chennai ,DMK, Murosoli, Marina Beach Chennai, tribute,

சென்னை: மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் ராஜாஜிஹாலில் வைக்கப்பட்டது. அங்கு பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று இரவு கருணாநிதி உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், சி..ஐ.டி.காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அதிகாலை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


சாரல் மழை


சி.ஐ.டியூ காலனி வீட்டில் இருந்து கருணாநிதியின் உடலை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆம்புலன்ஸ் வேன் சாரல் மழையுடன் ராஜாஜி ஹாலை வந்தடைந்தது.


கவர்னர், முதல்வர் மரியாதை



ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு கவர்னர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மேற்கு வங்க முதல்வர் மம்தா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, வைகோ, முத்தரசன், ராமதாஸ், திருமாவளவன், நடிகர்கள் ரஜினி, கமல், சிவக்குமார், சூர்யா, டி.ராஜேந்தர், அஜீத், வடிவேலு, சரோஜாதேவி தினகரன் மற்றும் அவரது அணியை சேர்ந்த எம்.எல்.ஏக்களான வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


தேசிய கொடி போர்த்தப்பட்டது



அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் கருணாநிதியின் உடல் மீது ராணுவத்தினர் தேசிய கொடியை போர்த்தினர். மேலும் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலைமை செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-ஆக-201808:24:15 IST Report Abuse
Srinivasan Kannaiya யாரும் குறை சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் அஞ்சலி...
Rate this:
Share this comment
Cancel
08-ஆக-201815:54:57 IST Report Abuse
a.thirumalai இன்னும் சில மணி துளிகள் மட்டுமே
Rate this:
Share this comment
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
08-ஆக-201813:15:45 IST Report Abuse
Oru Indiyan முதலில் ~ திருக்குவளை ஐந்தெழுத்து கல்லகுடி ஐந்தெழுத்து திருவாரூர் ஐந்தெழுத்து அரசியல் ஐந்தெழுத்து அரிதாரம் ஐந்தெழுத்து திரைக்கதை ஐந்தெழுத்து பாடல்கள் ஐந்தெழுத்து பராசக்தி ஐந்தெழுத்து பெண்ணுரிமை ஐந்தெழுத்து போராட்டம் ஐந்தெழுத்து வென்றவர் ஐந்தெழுத்து எளியவர் ஐந்தெழுத்து தமிழகம் ஐந்தெழுத்து முதல்வர் ஐந்தெழுத்து கருணாநிதி என்ற மாமனிதன் ஐந்தெழுத்து இறுதியில் ~ (மெரினா) சதுக்கம் ஐந்தெழுத்து
Rate this:
Share this comment
Oru Indiyan - Chennai,இந்தியா
08-ஆக-201814:24:16 IST Report Abuse
Oru Indiyanமுதலில் ~ திருகுவளை ஐந்தெழுத்து கல்லகுடி ஐந்தெழுத்து திருவாரூர் ஐந்தெழுத்து அரசியல் ஐந்தெழுத்து அரிதாரம் ஐந்தெழுத்து திரைக்கதை ஐந்தெழுத்து பாடல்கள் ஐந்தெழுத்து பராசக்தி ஐந்தெழுத்து பெண்ணுரிமை ஐந்தெழுத்து போராட்டம் ஐந்தெழுத்து வென்றவர் ஐந்தெழுத்து எளியவர் ஐந்தெழுத்து தமிழகம் ஐந்தெழுத்து முதல்வர் ஐந்தெழுத்து கருணாநிதி என்ற மாமனிதன் ஐந்தெழுத்து இறுதியில் ~ (மெரினா) சதுக்கம் ஐந்தெழுத்து...
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
08-ஆக-201816:40:04 IST Report Abuse
sankarகுடும்பம் ஐந்தெழுத்து இலஞ்சம் ஐந்தெழுத்து சுயநலம் ஆகியவையும் ஐந்தெழுத்து தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X