விஜயகாந்த் கண்ணீர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் கண்ணீர்

Updated : ஆக 08, 2018 | Added : ஆக 08, 2018 | கருத்துகள் (22)
RIPKalaignar ,Karunanidhideath ,Karunanithi, கருணாநிதி, விஜயகாந்த்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்,   திமுக தலைவர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின், கருணாநிதி மறைவு , ராஜாஜி அரங்கம்,  முரசொலி நாளிதழ் , மெரினா கடற்கரை,  உடல்நலக்குறைவு , மெரினா  பீச் , காவேரி மருத்துவமனை,  திமுக தலைவர் , தமிழ்நாடு, கலைஞர் ,மெரினா ,
 Vijayakanth, DMDK leader Vijayakanth,
DMK, ,kalaingarKarunanidhi ,Kalaingar ,dmkleader ,Marina4Kalaignar ,MarinaBeach, Kauvery Hospital, DMK leader Karunanidhi, Karunanidhi health, kalaignar Karunanidhi, MKarunanidhi, DMKLeader ,DMK , stalin, mkstalin, KarunanidhiHealth, MissUKarunanidhi, Karunanidhi Died ,Chennai ,DMK, Murosoli, Marina Beach Chennai, tribute,

சென்னை : கருணாநிதி மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கருணாநிதி மறைந்தார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்காவில் உள்ளார். அங்கிருந்தபடி அவர் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X