மெரினாவில் இடம்: தீர்ப்பை கேட்டு கண்ணீர் விட்ட ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மெரினாவில் இடம்: தீர்ப்பை கேட்டு கண்ணீர் விட்ட ஸ்டாலின்

Updated : ஆக 08, 2018 | Added : ஆக 08, 2018 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
RIPKalaignar ,Karunanidhideath ,Karunanithi,மெரினா, கருணாநிதி உடல் அடக்கம், சென்னை உயர் நீதிமன்றம், ஸ்டாலின், கருணாநிதி, திமுக தலைவர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி, கருணாநிதி மறைவு , ராஜாஜி ஹால் , மெரினா கடற்கரை, காவேரி மருத்துவமனை,  உடல்நலக்குறைவு , மெரினா பீச் , திமுக தலைவர் , தமிழ்நாடு, கலைஞர் ,ராஜாஜி அரங்கம், முரசொலி நாளிதழ் ,கோர்ட்,
Rajaji Hall, DMK, ,kalaingarKarunanidhi ,Kalaingar ,dmkleader ,Marina4Kalaignar ,MarinaBeach, Kauvery Hospital, DMK leader Karunanidhi, Karunanidhi health, kalaignar Karunanidhi, MKarunanidhi, DMKLeader ,DMK , stalin, mkstalin, KarunanidhiHealth, MissUKarunanidhi, Karunanidhi Died ,Chennai ,DMK, Murosoli, Marina Beach Chennai, tribute, 

Marina, Karunanidhi body burial, Chennai High Court, Court, Stalin,

சென்னை: மெரினாவில் கருணாநிதி உடைலை அடக்கம் செய்ய கோர்ட் அனுமதி வழங்கியது என்ற செய்தி அறிந்தவுடன் ஸ்டாலின், கும்பிட்டுக்கொண்டே கண்ணீர் விட்டு அழுதார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கட்டித்தழுவி தேற்றினார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, துரைமுருகன் உள்ளிட்டோர் கண்ணீர் விட்டது, சோக உணர்வை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வைத்தியநாதனும், திமுக சார்பில் சண்முகசுந்தரம், வில்சன் ஆகியோரும் ஆஜராகினர்.

Advertisement
வாசகர் கருத்து (61)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Anbarasu - Pollachi,இந்தியா
09-ஆக-201802:31:33 IST Report Abuse
Anbarasu இங்கு இருக்கும் கருத்துக்களை கண்டால் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்ய வில்லை என தோன்றுகிறது......அவர் ஆட்சி காலத்தில் ஒரு திட்டம் கூட செயல்படவில்லையா... அனைத்து நற்திட்டங்களும் MGR அம்மா ஆட்சியில் வந்தனவா
Rate this:
Share this comment
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
08-ஆக-201821:00:33 IST Report Abuse
VOICE கலைஞர் போல ஸ்டாலின் வருவாரா இல்லையா என்பது தெரியாது ஆனால் கலைஞரை விட ஸ்டாலின் நல்லவர் என்பது பல விஷயங்களில் பார்த்தது உண்டு. அவர் நடத்தும் நாகரிக அரசியல் மற்றும் இளகிய மனது உடையவர். ஜெயலலிதா என்ன தான் இரும்பு பெண்மணி என்று சொன்னாலும் அவரின் இளகிய மனது அவரிடம் அருகில் இருப்போருக்கும் அவரால் உதவி பெற்றோருக்கும் தெரியும். மேலை நாடு தலைவர்கள் காணப்படும் பல நல்ல பழக்கங்கள் ஸ்டாலினிடம் பலமுறை கண்டுஉள்ளோம். கலைஞர் ஸ்டாலின் emergency காலங்களில் அடைந்த சித்ரவதைகள் போன்று கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் யாவரும் அனுபவித்தது கிடையாது. தீர்ப்பு வந்த சமயம் அவர் உணர்ச்சி பெருக்கில் கலங்கியது அணைத்து தரப்பட்ட மக்களையும் பாதித்ததாக பலர் பேசுவதை கேட்கமுடிந்தது.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08-ஆக-201820:14:10 IST Report Abuse
வெகுளி அப்பாடா.... ஒரு வழியா தொல்லை விட்டது.... இனி அறிவாலயம் நமக்குத்தான்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X