அரசியல் செய்தி

தமிழ்நாடு

தயாராகிறது மெரினா

Updated : ஆக 08, 2018 | Added : ஆக 08, 2018 | கருத்துகள் (74)
Advertisement
 RIPKalaignar ,Karunanidhideath ,Karunanithi,  மெரினாகடற்கரை, கருணாநிதி உடல் அடக்கம், சென்னை ஐகோர்ட் , கருணாநிதி நினைவிடம், கருணாநிதி, திமுக தலைவர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி, , கருணாநிதி மறைவு , ராஜாஜி ஹால் ,  காவேரி மருத்துவமனை,   உடல்நலக்குறைவு , மெரினா  பீச் , திமுக தலைவர் , தமிழ்நாடு, கலைஞர் ,மெரினா , ராஜாஜி அரங்கம், ஸ்டாலின், முரசொலி நாளிதழ் ,
Rajaji Hall, DMK, ,kalaingarKarunanidhi ,Kalaingar ,dmkleader ,Marina4Kalaignar ,MarinaBeach, Kauvery Hospital, DMK leader Karunanidhi, Karunanidhi health, kalaignar Karunanidhi, MKarunanidhi, DMKLeader ,DMK , stalin, mkstalin, KarunanidhiHealth, MissUKarunanidhi, Karunanidhi Died ,Chennai ,DMK, Murosoli, Marina Beach Chennai, tribute, 

Marina, Marina beach, 
Karunanidhi body burial, Chennai High Court, Karunanidhi Memorial,

சென்னை: கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஐகோர்ட் அனுமதி அளித்தது.
கருணாநிதி நினைவிடம் அமைய பெறுவதற்கான மாதிரி வரைபடம் திமுக., சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஐகோர்ட் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து, அங்கு அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. துரைமுருகன், வேலு மேற்பார்வையில் பணிகள் நடக்கின்றன.

அண்ணாதுரை, ஜெயலலிதா நினைவிடங்களுக்கு இடையே கருணாநிதியின் நினைவிடம் அமைய இருக்கிறது. எம்ஜிஆர்., அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இணையாக கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஆக-201807:51:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரு பக்கம் திமுக மயானம்.. இன்னொரு பக்கம் அதிமுக மயானம்.
Rate this:
Share this comment
Cancel
johnson - tiruchirappalli,இந்தியா
09-ஆக-201816:32:15 IST Report Abuse
johnson வரலாறு, சுய புத்தி, சுய சிந்தனை, இருந்தால் கருத்து சொல்லுங்கள் ...whatsapp facebook பார்த்து கருத்து தெரிவிக்கவேணாம்...கலைஞரை பற்றி பேசவும், ஒரு தகுதி வேணும்
Rate this:
Share this comment
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) ஒரு நண்பரின் நெகிழ்ச்சி பதிவு...எத்தனை பேருக்கு ஒரு 95 வயது கிழவனின் மரணத்தில் ஆனந்தம், வன்மம். கேட்டால் காரணம் சொல்வார்கள். ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தாராம், அவர்களுக்கென்ன தெரியும். ஈழத் தமிழர்களுக்காக இரு முறை ஆட்சியை இழந்தவன் நீயென்று. காமராசருக்கு பிறகு அணை யாரும் கட்டவில்லையாம், அவர்களுக்கென்ன தெரியும் காமராசர் காலத்திற்கு பிறகு கட்டப்பட்ட 39 அணைகளும் உன் ஆட்சியில் கட்டியதென்று. காமராசரை திட்டிவிட்டாயாம், தோற்கடித்து விட்டாயாம். அவர்களுக்கென்ன தெரியும் என் ஆட்சியே போனாலும் சரி நான் பெருந்தலைவரை கைது செய்ய மாட்டேன் என்று இந்திராவையே எதிர்த்தவன் நீயென்று. இந்துக்களுக்கு துரோகம் செய்து விட்டாயாம், அவர்களுக்கென்ன தெரியும் இந்து கோவில்களுக்கு அறநிலையத் துறை அமைத்து 3000 கோவில்களுக்கு மேல் சீர் செய்து கும்பாபிஷேகம் செய்தது நீயென்று. விவசாயிகளைக் கை விட்டு விட்டாயாம், அவர்களுக்கென்ன தெரியும் 30 ஆண்டுக்கு முன்பே விவசாயிகளுக்கு முழுமையாய் இலவச மின்சாரம் தந்தவன் நீயென்று, முதன் முதலில் விவசாய கடனை முழுமையாய் தள்ளுபடி செய்தவன் நீயென்று, விவசாயிக்கு நேரடி சந்தை உருவாக்கியவன் நீயென்று. நீ கட்டிய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறி, நீ கட்டிய கத்திப் பாரா பாலத்தைத் தாண்டி, நீ கட்டிய சிப்காட்டில் பணி செய்து கொண்டே உன் இறப்பை எதிர் பார்ப்பவர்களைக் கண்டால், உள்ளம் குமுறுகிறது. மரணம் எல்லாருக்கும் பொதுவானது, இதிகாசத்தில் வரும் அவதாரங்களுக்கு கூட மரணம் உண்டு. அதை கேலி செய்யும் நண்பர்களைப் பார்த்தால் அவர்கள் ஒரு வேளை மரணமற்றவர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. என் வாழ்வில் நான் கண்ட ஒப்பற்ற தலைவன் நீ தான். மீண்டும் வருவாய், மீண்டு வருவாய் என்று காத்திருக்கிறேன், வா தலைவா
Rate this:
Share this comment
subramanian - TIRUNELVELI,இந்தியா
09-ஆக-201808:05:03 IST Report Abuse
subramanianகுட் வாய்ஸ்...
Rate this:
Share this comment
veluswamy - coimbatore ,இந்தியா
10-ஆக-201816:33:18 IST Report Abuse
veluswamyமிக சிறப்பான பதிவு கரூர் நண்பரே .நன்றி . அவரை போல் இனி ஒருவர் வாய்ப்பில்லை...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஆக-201807:53:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கடல் தாண்டி ராமேஸ்வரத்துக்கு குடிதண்ணீர் தருகிறது.. பிரமிப்பாக இருந்தது. இவரது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சாதனைகளில் ஒன்று....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X