அரசியல் செய்தி

தமிழ்நாடு

சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம்

Added : ஆக 08, 2018 | கருத்துகள் (76)
Advertisement
RIPKalaignar ,Karunanidhideath ,Karunanithi,கருணாநிதி, திமுக, சந்தனபேழை, ராஜாஜி ஹால், சிவானந்தா சாலை, வாலஜா சாலை,அண்ணா சதுக்கம்,அண்ணாதுரை சமாதி,  திமுக தலைவர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி, , கருணாநிதி மறைவு , ராஜாஜி ஹால் , மெரினா கடற்கரை, காவேரி மருத்துவமனை,   உடல்நலக்குறைவு , மெரினா  பீச் , திமுக தலைவர் , தமிழ்நாடு, கலைஞர் ,மெரினா , ராஜாஜி அரங்கம், ஸ்டாலின், முரசொலி நாளிதழ் ,
Rajaji Hall, DMK, ,kalaingarKarunanidhi ,Kalaingar ,dmkleader ,Marina4Kalaignar ,MarinaBeach, Kauvery Hospital, DMK leader Karunanidhi, Karunanidhi health, kalaignar Karunanidhi, MKarunanidhi, DMKLeader ,DMK , stalin, mkstalin, KarunanidhiHealth, MissUKarunanidhi, Karunanidhi Died ,Chennai ,DMK, Murosoli, Marina Beach Chennai, tribute, 

Karunanidhi, DMK, Rajaji Hall, Sivananda Road, Walajja road, Anna Square, Annadurai Samadhi,

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ராஜாஜி ஹால், சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, அண்ணா சதுக்கத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது.
கருணாநிதியை அடக்கம் செய்வதற்காக சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், " ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.33 ஆண்டுகளுக்கு முன் அண்ணாதுரையின் சமாதியின் அருகே அடக்கம் செய்யும் போது, தனது சமாதியில் பொறிக்கப்பட வேண்டும் என இந்த வாசகத்தை கருணாநிதி குறிப்பிட்டிருந்தார். அதே வாசகம் தற்போது பொறிக்கப்பட்டுள்ளது.கருணாநிதியை அடக்கம் செய்ய சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்மீது "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற அந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது. அது கருணாநிதி எழுதிய வாசகம்தான். தான் இறந்தால் சவப்பெட்டியில் இந்த வாசகத்தை குறிப்பிடவேண்டுமென கருணாநிதி 33 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்திர் மற்றும் கட்சியினரிடம் கூறியுள்ளார். அவரது விருப்பப்படியே சந்தனப்பேழையில் மேற்கண்ட வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramanathan - Ramanathapuram,இந்தியா
09-ஆக-201808:34:33 IST Report Abuse
ramanathan logo Advertisement Home தற்போதைய செய்தி PrevNext சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம் பதிவு செய்த நாள்: ஆக் 08,2018 13:20 Home 71 Tamil News சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ராஜாஜி ஹால், சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, அண்ணா சதுக்கத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது. கருணாநிதியை அடக்கம் செய்வதற்காக சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், " ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.33 ஆண்டுகளுக்கு முன் அண்ணாதுரையின் சமாதியின் அருகே அடக்கம் செய்யும் போது, தனது சமாதியில் பொறிக்கப்பட வேண்டும் என இந்த வாசகத்தை கருணாநிதி குறிப்பிட்டிருந்தார். அதே வாசகம் தற்போது பொறிக்கப்பட்டுள்ளது. 0:00 Advertisement >> தற்போதைய செய்தி முதல் பக்கம் தொடர்புடைய செய்திகள் மெரினாவில் இடம்: ஐகோர்ட் அனுமதி கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் கருணாநிதி மறைவு : அ.தி.மு.க., இரங்கல் கருணாநிதி மறைவு: அரசிதழில் வெளியீடு Home வாசகர் கருத்து (71) Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா 09-ஆக்-2018 06:50 இறந்தவரை இகழ்வது மாண்பு அல்ல தமிழனுக்கு. Anbarasu - Pollachi,இந்தியா 09-ஆக்-2018 02:25 இங்கு இருக்கும் கருத்துக்களை கண்டால் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்ய வில்லை என தோன்றுகிறது......அவர் ஆட்சி காலத்தில் ஒரு திட்டம் கூட செயல்படவில்லையா... அனைத்து நற்திட்டங்களும் MGR அம்மா ஆட்சியில் வந்தனவா.... Nakkal Nadhamuni - Chennai,இந்தியா 08-ஆக்-2018 22:17 இவரை மெரினாவில் புதைத்ததே நல்லது... நீதிபதிக்கு நன்றி சொல்லணும்... கைப்புள்ள - nj,இந்தியா 08-ஆக்-2018 22:07 எம்.ஜி.ஆர், அம்மாஜி, கலைஞர். அவ்வளவுதான். அதுக்கு மேல இது போன்ற அளவுக்கு மக்கள் தலைவர்கள் யாரும் இனி வர முடியாது. வரவும் விட மாட்டார்கள். எப்படி பழைய காலங்களில் 100 நாட்கள் ஓடிய சினிமா சுருங்கி ஒரு வாரம் ரெண்டு வாரம் என்று ஆனதோ, அதே போலத்தான் இனி இருக்கும் தலைவர்களின் அரசியல் செல்வாக்கும். காலம் மாறிடுச்சு. மக்கள் விழிச்சுக்கிட்டாங்க. முன்னமாறி சும்மா மைக்ல பேசி ஏமாத்த முடியாது. இனி வரும் தலைவர்கள் எல்லாம் சும்மா சில் வண்டு போல கொஞ்சம் நேரம் ரீங்காரமிடலாமே தவிர, இவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவே முடியாது. ஆனால் அதுதான் வளர்ந்து வரும் நம் தேச நலனுக்கு நல்லது. narahari - Bangalore,இந்தியா 08-ஆக்-2018 21:51 உங்களுத்தான் "ஆத்மா" என்று ஒன்று கிடையாதே. அப்புறம் என்ன "ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான்"? இல்லை நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு வந்து விட்டீர்களா? narahari - Bangalore,இந்தியா 08-ஆக்-2018 21:48 ஒரு பத்து இருபது ஆண்டுகளில் இவரை உலகம் மறந்து விடும், இறந்த நாளைத் தவிர. narahari - Bangalore,இந்தியா 08-ஆக்-2018 21:47 எங்கள் சடங்குகளை கிண்டல் செய்தீர்கள். மண்ணைத் தூவுவதும் ஒரு சடங்கு தானே? Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 08-ஆக்-2018 21:16 எத்தனையோ வருடங்களாக சட்டசபை வராமலே சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சத்குரு. ARUNACHALAM, Chennai - , 08-ஆக்-2018 21:16 மீண்டும் முதல்வராகத்தான் நுழைவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டதாக பேச்சு. Paddy Sundaram - Chennai,இந்தியா 08-ஆக்-2018 21:09 நன்றாக உறங்கட்டும் கொள்ளை கொஞ்சமாவது குறையும். கைப்புள்ள - nj,இந்தியா 08-ஆக்-2018 20:25 எனக்கென்னமோ தலைவர் தி.மு.க வை விட்டு வைக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. போறப்போ என்னத்த கொண்டு போறோம்ன்னு கேப்பாங்க. ஆனா போறப்போ அவரு ஆசையா வெச்சு இருந்த பொருளை எல்லாம் உள்ள போடுங்கப்பான்னு ஒரு ஆளு சொல்லுவாரு. உடனே அவருக்கு ரொம்ப புடிச்ச பொருளை எல்லாம் போடுவாங்க உள்ள. அதுதான் அவங்க கொண்டு போறது. அது போலத்தான் தலைவர் ஆசையாய் கொண்டு போகணும்ன்னு நினைச்ச ஒரு பொருளு, இவங்க எல்லாம் போடாம விட்டு வெச்ச்சு மறைச்ச ஒரு பொருளு, அதுதான் தான் தி.மு.க. இவங்க என்னமோட போடாம மறச்சு வெச்சு இருக்கலாம். ஆனா தலைவரு அதைய கொண்டு போகாம விடமாட்டாரு. ஏன்னா தலைவரு அவ்வளவு ஒரு மாவீரன். தான் நினைத்ததை அடையாமல் செத்தாலும் விடமாட்டாரு. பார்ப்போம். நாகராஜ் - , 08-ஆக்-2018 20:25 சபாஷ். அப்படி நடந்தால் அவர் தமிழ் நாட்டுக்கு கடைசியில் நன்மை செய்தவராவார். கைப்புள்ள - nj,இந்தியா 08-ஆக்-2018 20:11 எல்லாம் முடிந்தது. கட்டுமரம் கடைசியில் மெரினாவில் முழுகியது. தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா 08-ஆக்-2018 20:05 வீடு தேடி வந்து தங்களின் தந்தையே புதைக்க இடம் கேட்டவர்களுக்காக பிச்சை போட்ட மானமிகு தமிழர் பழனிசாமி அவர்கள் உயர்ந்து விட்டார் Nakkal Nadhamuni - Chennai,இந்தியா 08-ஆக்-2018 20:02 அப்போ எம்புட்டு சேத்துருப்பாரு... நாமெல்லாம் வாரத்துக்கு 40 மணி நேரம் உழைத்தாலும் கூலி சுமார்த்தான்.. இவரு 80 வருஷமா எப்படி சேத்துருக்காரு... தலீவர் நல்ல உழைச்சிருக்கணும்... bal - chennai,இந்தியா 08-ஆக்-2018 19:57 ஏது சந்தன பேழை. வீரப்பனிடம் ஆட்டை போட்டதா Muthuselvakumar Palani - CHENNAI,இந்தியா 08-ஆக்-2018 19:45 ஒரு தமிழ் கடல் வங்க கடலோடு கலந்தது ................ அமைதியாய் கண்ணுறங்கு தமிழ்த்தாயின் கடைமகனே.......... தூற்றுவோர் தூற்றட்டும் ...வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் வாழ்க உன் புகழ் .................தரணியும் தமிழும் உள்ளவரை....... உம் பூத உடல் அயரட்டும் .மரீனா கரையோரம் ........ கைப்புள்ள - nj,இந்தியா 08-ஆக்-2018 19:43 முடிந்தது. எல்லாம் முடிந்தது. bal - chennai,இந்தியா 08-ஆக்-2018 19:39 சந்தன பேழை ஏது...வீரப்பனிடமிருந்து ஆட்டை போட்டதா bal - chennai,இந்தியா 08-ஆக்-2018 19:15 எப்போதும் ஏழையின் மைந்தன் என்பாரே...ஏன் இந்த சந்தன பேழைக்கு செலவு செய்த பணத்தில் ஏழைகளுக்கு ஏதாவது செய்திருக்கலாமே.... வெகுளி - Maatuthaavani,இந்தியா 08-ஆக்-2018 19:15 ஏழை ஏழையாக இருப்பதே அவரால்தானே...... இதற்க்கு மேல் என்ன செய்ய வேண்டும்.... bal - chennai,இந்தியா 08-ஆக்-2018 19:09 இங்கு சாகும் நல்ல மனிதர்களுக்கு சந்தன கட்டை சட்டப்படி தடை...இந்த ஊழல் பேர்வழிக்கு சந்தன பேழையை கொடுத்தது அநியாயம். anbu - London,யுனைடெட் கிங்டம் 08-ஆக்-2018 19:01 சேர்த்த சொத்துக்களில் ஆறு ஏக்கர் நிலம் வாங்கி புதைக்கலாம். மணிமண்டபம்,பூங்கா எனக்கட்டலாம். ஆனா ஆறடி நிலத்தை கூட இலவசமாக இறந்தபின்னும் பிடித்துக்கொண்டார்.இதுக்காக சுயமரியாதை,தன்மானம் எல்லாவற்றையும் தானம் செய்த திமுகவினர். anbu - London,யுனைடெட் கிங்டம் 08-ஆக்-2018 18:47 கருப்பட்டி சுப்பையா, சங்கர் ,மற்றும் நண்பர்களும் இங்கே எழுதியது அத்தனையும் அப்பட்டமான உண்மை. தேசத்தையும் ,தமிழ்நாட்டையும், மக்கள் நலனையும் நேசிக்கும் மக்கள் அனைவரும் உண்மை. காமராஜரை குலத்தைக்காட்டி , ஜெயாவை பெண் என்றும் பாராமல் ,இந்துக்களை, அன்னை இந்திராவை , இன்னும் பலரை அநாகரீகமாக , கேவலமாக ,கீழ்த்தரமாக வசைபாடிய ஒருவரை, ஆட்சியில் அங்கத்துக்கும் அதிகாரம் ,பதவிக்கும் ஆசை,பாசவசனங்கள் பேசி, அடுக்குமொழி பேசி உசுப்பேத்தி அதனால் ஒருசில உயிர்கள் தம்மை மாய்க்க அதைவைத்தும் அரசியல் ஆதாயம் அடைந்தும் சுயமரியாதை பேசிவிட்டு அதையெல்லாம் மறந்து மத்தியஅரசிடம் மண்டியிட்டு குடும்ப நலன் பேணி தேர்தல் நெருங்கும் வேளை இரண்டொரு மாதங்கள் முன்பாக கூட்டணி முறித்து அதை சுயமரியாதையாக மக்கள் முன் மாயமாக மையப்படுத்தி நாசூக்காக ,நயவஞ்சகமாக நல்லபேர் எடுத்து சொந்த ஆதாயங்களுக்காக அண்டை மாநிலங்களுக்கு தமிழ்நாட்டின் நலனை அடமானம் வைத்து கச்சத்தீவை, காவிரிநலனை காணிக்கை வைத்து கோடி கோடியாக குடும்பத்துக்கு கொள்ளையடித்து சேர்த்துவைத்து மக்கள் மூளையை மழுங்கடிக்க செய்து எதோ எல்லாம் தன்னால் ஆனதென சுயதம்பட்டம் அடித்த, மாண்டபின்னும் மெரினாவில் ஆறடி நிலத்தையும் அபகரித்து செல்லும் இவருக்கு இந்திய தேசியக்கொடி போர்வை இராணுவ மரியாதை. தமிழ் வளர்த்த நாயன்மார்கள்,ஆழ்வார்கள் ,கம்பன் இளங்கோ ,வள்ளுவன்,நக்கீரன் ,தேசவிடுதலைக்கு பாடுபட்டார் பட்டினியில் செய்திருக்க எஞ்சியிருப்போர் இன்னும் பட்டினியில் உதவி ஏதுமின்றி வாழ்ந்திருக்க இவருக்கா இவ்வளவு ஆரவாரம். கலிகாலம்.
Rate this:
Share this comment
arun - ,
09-ஆக-201813:42:34 IST Report Abuse
arunஆறடி இல்லை...1.76 ஏக்கர்......
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-ஆக-201808:21:20 IST Report Abuse
Srinivasan Kannaiya ராஜராஜன் இருந்தான் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான்... கரிகால சோழன் கல்லணையை கட்டினான்... இவர்...
Rate this:
Share this comment
rambo - Manamadurai,இந்தியா
09-ஆக-201809:24:02 IST Report Abuse
ramboவள்ளுவனுக்கு வான் உயர சிலை அமைத்தார்.. குடிசைகளை மாறி வீடு காட்ட குடிசைப்பகுதி மாற்று வாரியம் அமைத்தார்.. பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் கோயில் தேரை ஓட வைத்தார்..மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை காத்தார்.. இன்னும் பல சாதனைகள் தமிழருக்காக செய்தார்.....
Rate this:
Share this comment
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
09-ஆக-201806:50:30 IST Report Abuse
Kalaiselvan Periasamy இறந்தவரை இகழ்வது மாண்பு அல்ல தமிழனுக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X