அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்

Added : ஆக 09, 2018 | கருத்துகள் (162)
Advertisement
கருணாநிதி,  ஸ்டாலின்,  திமுக பொதுக்குழு, துரைமுருகன், திமுக பொதுச்செயலர் அன்பழகன், திமுக தலைவர்,திமுக ,  திமுக தலைவர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி, , கருணாநிதி மறைவு, 
Karunanidhi, Stalin, DMK General Council, Duramurugan, DMK General Secretary Anushalagan, DMK leader, DMK,DMK leader Karunanidhi, Kalaingar Karunanidhi, Karunanidhi death

சென்னை: கருணாநிதி மறைந்து விட்டதால், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற பேச்சு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கிளம்பி இருக்கிறது.


பொதுக்குழு கூட்டம்

இதையடுத்து, ஆக.19ல், தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம், கட்சி தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் துவங்கி உள்ளன.முறைப்படி ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான எல்லா விஷயங்களையும், முதன்மை செயலராக இருக்கும் துரைமுருகன் செய்யத் துவங்கி விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.பொதுச் செயலராக நீண்ட நாட்களாக இருந்து வரும் அன்பழகனையும், வயது முதிர்வு காரணமாக, அப்பொறுப்பில் இருந்து விடுவித்துவிடலாம் என்ற யோசனைக்கும் ஸ்டாலின் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், பொதுச் செயலர் பொறுப்பில் மூத்த தலைவர் துரைமுருகனை அமர்த்தும் யோசனையிலும் ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (162)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sakthi(govindaraj) - trichy,இந்தியா
11-ஆக-201803:24:46 IST Report Abuse
sakthi(govindaraj) திரு M. K. ஸ்டாலின் அவர்கள் அடுத்த தமிழ்நாடு முதல் அமைச்சராக வர வேண்டும் மற்றும் வீட்டுக்கு ஒருவர் கண்டிப்பாக வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் . இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடிமக்கள் எதிர்கால பயத்தை தவிர்க்க வேண்டும் .அதுமட்டும் இல்லாமல் விவசாய நிலத்தை தனியார் நிறுவனம் மற்றும் மத்திய அரசிடம் இருந்து காக்கவேண்டும் ஏனென்றால் இவை தமிழ்நாட்டின் சொத்து மற்றும் அடையாளம் . இவை இல்லையென்றால் பிச்சைபிழைப்பு பிழைக்க அண்டைநாட்டையோ அல்லது தனியார் நிறுவனங்கள் நிற்கவேண்டிருக்கும் . விவசாய நிலத்திற்கு அதிகப்படியான நீர் தேவைக்கு பிற்காலத்தில் நிலத்தடிநீர் அதிகமாக தேவை படுகிறது ஆகையால் அதையும் தாங்கள் உயர்த்தி ஆகவேண்டும் . இவையே ஏங்களின் தாழ்மையான வேண்டுகோள் .
Rate this:
Share this comment
Cancel
N SHANMUGA SUNDARAM - chennai,இந்தியா
10-ஆக-201800:56:57 IST Report Abuse
N SHANMUGA SUNDARAM புது கல்லூரியில் படித்தவர்
Rate this:
Share this comment
Cancel
sardar papparayudu - nasik,இந்தியா
10-ஆக-201800:16:28 IST Report Abuse
sardar papparayudu ஒரு விதத்தில் இளைய தலை முறை திராவிட வாரிசுகள் திரு staalin , தினகரன் , அன்புமணி இவர்கள் பரவாய் இல்லை . இந்துக்களை ஏசி பிழைப்பு நடத்துவதில்லை . இது தொடர்ந்தால் அரசியல் வானில் நாகரிகம் மின்னும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X