கருணாநிதிக்கு பாரத ரத்னா: ராஜ்யசபாவில் திமுக கோரிக்கை

Updated : ஆக 10, 2018 | Added : ஆக 10, 2018 | கருத்துகள் (93)
Advertisement
திமுக, கருணாநிதி, பாரதரத்னா, ராஜ்யசபா

புதுடில்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ராஜ்யசபாவில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், கருணாநிதி 30 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டுகள் திமுக தலைவராக பதவி வகித்துள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JB -  ( Posted via: Dinamalar Android App )
11-ஆக-201812:04:53 IST Report Abuse
JB Do not denigrate the Bharata Ratna by giving to such political persons... Take public opinion before consideration for conferring such awards... In the eyes of many Tamilians, he does not deserve such a honor.... may be he can be given Tiruvarur Maindan at local level...
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
11-ஆக-201807:35:30 IST Report Abuse
arudra1951 மூன்று பொண்டாட்டி,மானாட மயிலாட பார்த்தால் பாரத் ரத்னா விருது வேண்டுமா ?
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
11-ஆக-201810:40:19 IST Report Abuse
Panneerselvam Chinnasamyதமிழ்க்கடவுள் முருகன் வழியில் தலைவர்...பெரியவர்கள் பார்த்து மனம் செய்து வைத்தது முதலில் ஒருவர்... அவர் மரணிக்க வேறு ஒருவர்... தானாக பார்த்து செய்து கொண்டது ஒன்று...தவிர 1956 ஹிந்து திருமண சட்டத்திற்கு முன் பலதார மனம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை... கருணாநிதி அந்தக்கால மனிதர்......
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
11-ஆக-201807:33:38 IST Report Abuse
arudra1951 Panneerselvam Chinnasamy: ஒரு விஷயத்தை சொல்லும்போது குறைந்த பட்ச அறிவு வேண்டும். எத்தனை வருடங்களாக காதுல பூ சுற்றுவீர்கள். தெருவின் ஜாதிபெய்யர்களை ஒழித்து விட்டீர்களா.? தமிழ் நாட்டில் உள்ள எத்தனை யெத்தனை கிராமங்கள் இன்றும் நாயக்கன், ரெட்டி ,செட்டி என்ற ஜாதிப்பெயர்களில் உள்ளன உனக்கு லிஸ்ட் வேண்டுமா ?சான்றாக -செட்டிநாயக்கன் பட்டி, ரெட்டிய பட்டி, இரசப்ப நாயக்கனூர், பெத்த நாயக்கன் பாட்டி, ரெட்டியார் சத்திரம், பாப்பா நாயக்கன் பட்டி, பாப்பா நாயக்கன் பாளையம்,திருமலை நாயக்கர் மஹால் ,மீனாட்சி நாயக்கன் பட்டி, கவுண்டன் பாளையம்,வெள்ளைய கவுண்டனுர்,ஜாதி கவுண்டன் பட்டி, நாயக்கர் புதுத்தெரு ,கிருஷ்ணா ராவ் தெரு -இன்னும் ஆயிரம் ஆயிரம்.எப்படி இந்த மாதிரி எல்லாம் பொய் சொல்லி அரசியல் நடத்தி நாட்டை கெடுப்பீர்கள்?.
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
11-ஆக-201810:36:52 IST Report Abuse
Panneerselvam Chinnasamyஅடுத்து வருபவர்கள் ஊர் பெயரையும் மாற்றட்டும்... வரவேற்கவேண்டிய விஷயந்தான்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X